Oru Katha Sollata Sir

Oru Katha Sollata Sir Fun Pananum Avlo thaan �

~Youngsters should work 70 hrs per week~"Naa laam vela paakaradhe periya vishiyam da"                                   ...
29/10/2023

~Youngsters should work 70 hrs per week~

"Naa laam vela paakaradhe periya vishiyam da"

இப்பலாம் எல்லாத்தையும் சின்ன சிரிப்போட கடந்து போய்ட முடியுது...வயசாகிடுச்சு போல...                                      ...
29/10/2023

இப்பலாம் எல்லாத்தையும் சின்ன சிரிப்போட கடந்து போய்ட முடியுது...

வயசாகிடுச்சு போல...

இப்பலாம் எல்லாத்தையும் சின்ன சிரிப்போட கடந்து போய்ட முடியுது...வயசாகிடுச்சு போல...
29/10/2023

இப்பலாம் எல்லாத்தையும் சின்ன சிரிப்போட கடந்து போய்ட முடியுது...

வயசாகிடுச்சு போல...

29/10/2023

வட மாநிலத் தொழிலாளர்களை, கூலி குறைவு, பணி நேரம் கூடுதல் என்று தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்து பணி அமர்த்துவோர் கவனத்திற்கு!நீங்கள் எல்லோருமே கண்ணை விற்று ஓவியம் வாங்குகிறீர்கள்! நமக்குத் தேவையான தொழிலாளர்கள் தமிழ் நாட்டிலேயே உள்ளனர்!தங்கும் வசதியும், பயிற்சியும் கொடுத்தால் இங்கேயே வேலை பார்க்க வைக்கலாம்! அரசே இதற்கென ஒரு நிறுவனம் திறந்து இதற்கு ஒரு வாரியமே அமைக்கலாம்!

28/10/2023
23/10/2023

இசையமைப்பாளர் ஜிப்ரான் 2011 இல் வாகை சூட வா மூலம் அறிமுகமான போது, விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்டார். ஆனால் அதிக பொது மக்களை சென்று சேரவில்லை. 2012ல் அனிரூத் 3 படம் மூலம் முக்கியமாக கொலவெறி பாடல் மூலம் பெரிய ரீச் ஆனார். அதே ஆண்டில் அட்டகத்தி மூலம் சந்தோஷ் நாராயணனும் நல்ல ரீச் ஆனார்.

ஜிப்ரானின் அடுத்த படங்கள் 2013 ஆம் ஆண்டில் தான் வந்தன. வத்திக்குச்சி,குட்டி புலி, நையாண்டி. இதில் நையாண்டி பாடல்கள் நன்றாக இருந்தும் அண்டர் ப்ளாப். வத்திக்குச்சியும் பெரிதாக ஓடவில்லை. ஆனால் பாடல்கள் கவனம் பெற்றன. குட்டி புலியை இளையராஜாவின் ரெட்ரோ பாடல்கள் ஆக்ரமித்தன.
அடுத்த ஆண்டு திருமணம் என்னும் நிக்கா அட்டகாச பாடல்கள் இருந்த படம். ஆனால் பெரிதும் ஓடவில்லை.

பின்னர் கமலின் உத்தம வில்லன் பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 என படங்கள். இதற்கு இடையே தீரன் அதிகாரம் 1. அதன் பின்னர் ராட்சசன்.

கண்டன்ட் ஓரியன்ட் படங்கள் ஆக இருந்தால் ஜிப்ரானை தேர்வு செய்கிறார்கள். சாஹோ, வலிமை போன்ற படங்களில் பின்னணி இசை கூட அமைத்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லோரையும் கவரும் மாஸாக இருப்பதுதான் முக்கியம். அனிருத் அதற்கடுத்து சந்தோஷ் நாராயணனும் அந்த கேட்டகிரி.

எல்லோர் மொபைலிலும் ரிங்டோன் ஆக, இன்ஸ்டா ரீலில் வைரல் ஆகும்படி பாடல் கேட்சியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இங்கே முன்னணி இசையமைப்பாளராக ஆக முடியும். Numerical strength is essential for Tamilnadu.

21/10/2021

15/06/2021

Guys, 🙂

01. Ronaldo ipdi panunathu Coca cola sales ah affect panuma? 🤔

02. Ithuku coca cola react panuvangala? 🤔

03. Ronaldo ipdi panrathuku reason ennava irukum 🤔

Just comment ur views .... 😎

We'll have some conversation 🤗


😂😂😂😂
15/06/2021

😂😂😂😂

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Oru Katha Sollata Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share