17/06/2026
Tamil Nadu-ஓட famous tourist places-க்கு ChatGPT என்ன rating குடுத்திருக்கு தெரியுமா?! 😱 நாங்க கண்டுபிடிக்க போய் shock ஆயிட்டோம்! 🤣
👫 Couple-ஆ உட்கார்ந்து ஒவ்வொரு tourist place-க்கும் rating guess பண்ணோம் — Ooty, Kodaikanal, Rameswaram, Madurai Meenakshi Temple, Marina Beach எல்லாத்துக்கும்! ChatGPT குடுத்த rating பாத்து என் husband ஓட reaction பாருங்க 😂❤️
🤖 ChatGPT-ஓட "worst" ratings vs நம்ம மனசுல இருக்க ratings — யாரு சரி?
🎬 கடைசில Bloopers வேற இருக்கு — அது மட்டும் பாத்தாலும் போதும், வயிறு வலிக்கும் 😂🎉
📍 Places covered:
🏖️ Marina Beach | 🌄 Ooty | 🌸 Kodaikanal | 🕌 Rameswaram | 🏛️ Madurai Meenakshi Temple | 🌊 Kanyakumari | 🗿 Mahabalipuram | 🦁 Mudumalai
💬 உங்களுக்கு எந்த place பிடிக்கும்? ChatGPT rating சரியா இருக்கா? Comment பண்ணுங்க!
👍 Like | 🔔 Subscribe | Share பண்ணுங்க உங்க couple friend-கிட்ட!