15/09/2022
For English scroll down… அன்று 05.09.2022.காலை 5 மணி இருக்கும். பெங்களூரும் வெள்ளக் காடாக இருந்தது, சாலைகளும் பூ மழையை நிறைந்தது. பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக வரண்ட நிலமும் வசந்தமாக மாறியது. அடுத்தடுத்து ஒரு வாரத்திற்க்கு மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்க, திடீரேன்று ஒரு சந்தேகம். இது உண்மையான நீரா இல்லை அருகே சென்றவுடன் மறையும் காணல்நீரா என்று. அந்த வினாவுடன் அவளை நெருங்கி செல்கிறேன். வினாவுடன், - Hari AV !❤️ On 05.09.2022. It was around 5 am....
For English scroll down… அன்று 05.09.2022.காலை 5 மணி இருக்கும். பெங்களூரும் வெள்ளக் காடாக இருந்தது, சாலைகளும் பூ மழையை நிறைந்தது. பல நா....