Kanavu kavithaigal

Kanavu kavithaigal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanavu kavithaigal, Arts and entertainment, Bangalore.

29/07/2026

விலங்குகள் வாழ்வதால் காடு காடாக இருக்கிறது.
மனிதர்கள் வாழ்வதாவ் நாடு சுடுகாடாயிற்று!

29/07/2026

விலங்குகள் வாழ்வதால் காடு காடாக இருக்கிறது...
மனிதர்கள்
வாழ்வதால் நாடு சுடுகாடாயிற்று.

26/07/2026
நல்லதோர் வீணை       🌹🌹🌹-------------------------------------மழை மேகமெனகருணை உள்ளம்...அழும் குழந்தைக்குத் தாய்ப்பால் தரும...
26/07/2026

நல்லதோர் வீணை 🌹🌹🌹
-------------------------------------
மழை மேகமென
கருணை உள்ளம்...

அழும் குழந்தைக்குத்
தாய்ப்பால் தரும்
தாய்மை உள்ளம்....

புன்னகைப் பூபென
சிரித்துப் பழகும்
பண்பு உள்ளம்...

எங்கெங்கும் ஓடி
எல்லோருக்கும் பயன்தரும்
நதியென பொதுநலஉள்ளம்...

அநீதியைக் கண்டு
பொங்கியெழும் சுனாமி உள்ளம்...

அத்தனை நரம்புகளையும்
மீட்டி வாழ்வை இசையாக்கும்
நல்லமனமே! நீ நல்லதோர்
வீணையாவாய்!

ரோமாபுரி பற்றியெரியும்போது
பிடில் வாசித்த நீரோக்கள்
அவர்கள்!

உன்னையும் நலம்கெட
புழுதியில் வீழ்த்தி
பிடிலாக்கி வாசிக்கத்
தொடங்குவார்கள்!

பண நாயகர்களை வென்ற
ஜனநாயகனே!

நதி ஆடும் நடனமெல்லாம்
கடலோடு கலக்கும்வரைதான்
மனிதன் ஆடும் ஆட்டமெல்லாம்
மண்ணோடு போகும்வரைதான்

விதியென்று வீழ்ந்துவிடாமல்
மதிதனை உபயோகப்படுத்தி
சதிதனை முறியடித்து
சாதனைப் புரிந்திடுவாய் தம்பி!
மக்கள் வேதனைப் போக்கிடுவாய் தம

❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

25/07/2026

நான் எழுதிய ஒரு நந்தவனமும் சில கள்ளிச்சசெடிகளும் என்ற கவிதைத் தொகுப்பு அமேசான் கிண்டலில் உள்ளது .அதி.லிருந்து சிலசெடிகளை பதியம் போட்டடு பூக்களை மலர வைக்கிறேன்.பறித்துக்கொள்ளுங்கள்.

01/03/2026

தமிழ் என் பேச்சு
அதுவே என்மூச்சு!

ரோகிணியின்
கனவுக்கவிதைகள்
என்ற யூ ட்யூப் சேனல்
ஆரம்பித்துள்ளேன்

ஆதரவு தருமாறு
கேட்டுக்கொள்கிறேன்.

Address

Bangalore
560002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanavu kavithaigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share