Saimiracleshop

Call Directions Contact the establishment

Saimiracleshop சிரிடி சாய்பாபா குடும்பம்
(1)

08/10/2026

கோயிலுக்கு வர்றேன்னு சொல்லிட்டு phone-ல மட்டும் இருக்காத.

04/10/2026

டாக்டரே… இனிமேல் காப்பாத்த முடியாது”ன்னு சொன்னாலும்,
நான் இருக்கேன்டா… அவங்க உயிரை காப்பாத்தாம விடமாட்டேன்! 🔥🙏
நம்பிக்கையை விட்டுடாதே…
சாய்பாபா இருக்கும்போது அதிசயம் நடக்காம இருக்காது. ❤️🕉️

03/10/2026

““தங்கம்… நீ பார்க்கிற இடத்துல எல்லாம்
நான் தெரியறேன்! 🔥❤️

பைக் போகட்டும்… கார் போகட்டும்…
ரயில் போகட்டும்…
நீ போற பாதை எதுவா இருந்தாலும்,
உன் கண்ணுக்கு முன்னாடி சாய் அப்பா இருப்பேன்! 🙏🔥

நீ என்னை தேடாதே…
உன் மனசுல நம்பிக்கையோட பாரு —
அங்க முதல்ல நான்தான் இருப்பேன்! ❤️

சாய் அப்பா உன்னை விட்டு போக மாட்டேன்! 🕉️🔥

01/10/2026

“மகனே…
என்னை தேடி கோயில் கோயிலா ஓடாதே…
உன் பக்கத்துல பசியோட இருக்குற ஒருத்தனை பார்த்து,
‘சாப்பிட்டியா?’ன்னு கேள்… ❤️

அவன் வயிறு நிறைஞ்ச அந்த ஒரு நிமிஷம்…
அதுதான் நீ எனக்கு செய்த பெரிய பூஜை! 🔥🙏

நீ எனக்கு என்ன கொடுக்கிறேன்னு நான் பார்க்க மாட்டேன்…
நீ யாருக்கு அன்போட கொடுக்கிறேன்னு தான் பார்ப்பேன்.

அன்போடு கொடு…
மீதியெல்லாம் நான் பார்த்துக்குறேன்! ❤️

ஓம் சாய் ராம் 🙏🔥

30/09/2026

எவ்வளவு வேலை இருந்தாலும் பரவாயில்லை…
ஒரு 5 நிமிஷம் எனக்காக ஒதுக்கு. ❤️

கோயிலுக்கு வா… 🙏
உன் மனசுல என்ன பாரம் இருந்தாலும்
என் காலடியில் விட்டுட்டுப் போ.

மீதியெல்லாம்…
உன் சாய் அப்பா பார்த்துக்குறேன். ❤️‍🔥 🙏❤️

ஓம் சாய் ராம்

30/09/2026

Address

Avadi

Telephone

+917401231612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saimiracleshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Saimiracleshop:

Shortcuts

Share

Category