17/06/2026
அன்பான நட்புகளே உறவுகளே கலைச் சொந்தங்களே சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய நான் மிக முக்கிய வேடத்தில் நடித்த கிணத்த காணோம்..Kenatha Kanom.. திரைப்படம் Jio Hotstar OTT தளத்தில் 16.06.2026.. முதல் வெளியாகி உள்ளது அனைவரும் பார்த்து பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!