தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

  • Home
  • India
  • Akkur
  • தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம் நாளை எதிர்காலம் நம் கையில் உள்ளது..🙂 முயற்சி செய்யாமல் வளர்ச்சி அடைய முடியாது வளர்ச்சி இல்லாமல் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது...!!

05/09/2026

ஐடி கார்டு போட்டோ எப்படி வைக்க வேண்டும் தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில முதன்மைச் செயலாளர் திரு சங்கர் விளக்க உரை

03/09/2026

வெல்டிங் தொழிலாளர்களின் கஷ்டத்தை எடுத்துரைத்த தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொருளாளர் திரு முரளிதரன் தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

02/09/2026

😱😱 தரம் தாழ்ந்த வேலை செய்யாதீர்கள் தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

31/08/2026

தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர் நல சங்கத்தின் அதிகாரப்பூர்வ கார்பனேட் கொடி

**அன்பார்ந்த வெல்டிங் உறவுகளுக்கு வணக்கம்!** 🙏நமது **தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர் நல சங்கத்தின்** அடையாளத்தையும், பெரு...
30/08/2026

**அன்பார்ந்த வெல்டிங் உறவுகளுக்கு வணக்கம்!** 🙏

நமது **தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர் நல சங்கத்தின்** அடையாளத்தையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக, சங்கத்தின் **அதிகாரப்பூர்வ வாகனக் கொடி (Car Bonnet Flag)** தயார் செய்யப்பட்டுள்ளது.

நமது ஒற்றுமையின் அடையாளமான இந்தக் கொடியை, அனைத்து வெல்டிங் உறவுகளும் தங்களது கார்கள் மற்றும் வாகனங்களில் பெருமையோடு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது வாகனங்களில் கொடி பறக்கட்டும்... நமது சங்கத்தின் ஒற்றுமை ஓங்கட்டும்! 🚩

என்றும் உழைப்பால் இணைவோம்! 🤝

இப்படிக்கு,
**- மாநில தகவல் தொழில்நுட்ப அணி**
தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர் நல சங்கம்

29/08/2026

தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு முகமது இத்ரீஸ் ஆவேச உரை தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

28/08/2026

🥹😱 கண்கலங்கிய தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பாலாஜி | தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

26/08/2026

🥹🥹 பிச்சைக்காரனை விட கேவலமாக வெல்டிங் தொழிலாளர்களை பார்க்கும் அரசு கண்கலங்கி பேசிய மாநில தலைவர் திரு பாலாஜி தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

25/08/2026

தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு எல் எஸ் ஆர் ஜெயசங்கர் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமன விழாவில் பேசியபோது

21/08/2026

ஈரோடு நாமக்கல் மாவட்டத்தில் பிரம்மாண்ட கூட்டம் தென்னிந்திய வெள்ளியின் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் திரு விக்னேஷ் தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம்

Address

Mayiladuthurarai
Akkur
609301

Alerts

Be the first to know and let us send you an email when தென்னிந்திய வெல்டிங் தொழிலாளர்கள் நல சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share