Nungu Group UK

Nungu Group UK Entertainment, Movie Distribution, Movie Promotions UK. Eela Cinema ,Srilankan Tamil Cinema.

"தாயக கதைகளையும் கலைஞர்களையும்" கொண்டு வெளிவந்த இரண்டு திரைப்படங்கள்லண்டனில் வரும் 21 ஜூன் 2026 இல் இரண்டு திரைப்படங்கள்...
18/06/2026

"தாயக கதைகளையும் கலைஞர்களையும்" கொண்டு வெளிவந்த இரண்டு திரைப்படங்கள்

லண்டனில் வரும் 21 ஜூன் 2026 இல் இரண்டு திரைப்படங்கள் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவுள்ளது.

காலம்: 21 ஜூன் 2026 15:00 மணிக்கு
இடம்: METRO CINEMA (HARROW)
77 STATION ROAD
HARROW
HA1 2TY

தொடர்சியாக "புத்திகெட்டமனிதர்" ,"டக் டிக் டோஸ்" போன்ற படங்களை இயக்கிய Blackboard international நிறுவனம் இயக்கத்தில் Amlus Productions தயாரித்த

"தீப்பந்தம்" திரைப்படம் மற்றும்

AVT FILM PRODUCTION தயாரிப்பில், K . LOGAKANTHAN இயக்கிய

"மூச்சடங்கா இரவுகள்" திரைப்படமும்

சிறப்பு கட்சியாக காட்சியிடப்படுகின்றன.

https://youtu.be/O8PYiqjOH7I

டிக்கெட் £15:00 மட்டும்
தொடர்புகளுக்கும், முன்பதிவுக்கும்
004591471408
00447990639689
00447497253201

ரசிகர்கள் தொடர்ந்த கோரிக்கைக்கு இணங்க,  மீண்டும் ஒரு சிறப்பு திரையிடல் உங்கள் அனைவருக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
09/04/2026

ரசிகர்கள் தொடர்ந்த கோரிக்கைக்கு இணங்க,
மீண்டும் ஒரு சிறப்பு திரையிடல் உங்கள் அனைவருக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 𝟏𝟔 & 𝟐𝟑 - 𝐓𝐡𝐮𝐫𝐬𝐝𝐚𝐲 - 𝐀𝐩𝐫𝐢𝐥
🕜 𝐓𝐢𝐦𝐞 : 𝟏𝟗.𝟑𝟎
📍 𝐌𝐞𝐭𝐫𝐨 𝐂𝐢𝐧𝐞𝐦𝐚,
𝟕𝟕 𝐒𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐑𝐝, 𝐇𝐚𝐫𝐫𝐨𝐰 𝐇𝐀𝟏𝟐𝐓𝐘.

🎟️ 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓𝐒 𝐋𝐈𝐍𝐊:
https://www.eventbrite.co.uk/e/anthony-tamil-movie-tickets-1986888213131

☎️ 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 𝐑𝐄𝐒𝐄𝐑𝐕𝐀𝐓𝐈𝐎𝐍𝐒:
𝟎𝟕𝟒𝟒𝟔 𝟏𝟕𝟐𝟐𝟕𝟑
𝟎𝟕𝟖𝟗𝟒 𝟑𝟒𝟓𝟏𝟐𝟖
𝟎𝟕𝟑𝟗𝟗 𝟑𝟒𝟑𝟔𝟐𝟎

தவறவிட்டவர்கள் முன்பதிவு செய்து உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு முறை லண்டனில் ‘அந்தோனி” திரைப்படத்தை கொண்டாடுவோம்.

 #லண்டனில் 🇬🇧  #அந்தோனி - மீண்டும் ஒரு சிறப்பு திரையிடல். இசைஞானி இளையராஜா இசையில், அன்பை பேசுகின்ற ஒரு ஈழத்து கடலோர காத...
09/04/2026

#லண்டனில் 🇬🇧 #அந்தோனி - மீண்டும் ஒரு சிறப்பு திரையிடல். இசைஞானி இளையராஜா இசையில், அன்பை பேசுகின்ற ஒரு ஈழத்து கடலோர காதல் காவியம் 🌟

A Historic Milestone for Eelam Tamil Cinema – “Anthony”
Goes Global…! ♥️🙏

லண்டனில் நடந்த முதல் திரையிடலில் அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம், Houseful Show, படிக்கட்டுகளிலும் நின்று பார்த்த ரசிகர்கள், இவை அனைத்தும் ‘அந்தோனி’ படத்திற்கான பெரும் வரவேற்பை நிரூபித்துவிட்டன.

ரசிகர்கள் தொடர்ந்த கோரிக்கைக்கு இணங்க,
மீண்டும் ஒரு சிறப்பு திரையிடல் உங்கள் அனைவருக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 𝟏𝟔 & 𝟐𝟑 - 𝐓𝐡𝐮𝐫𝐬𝐝𝐚𝐲 - 𝐀𝐩𝐫𝐢𝐥
🕜 𝐓𝐢𝐦𝐞 : 𝟏𝟗.𝟑𝟎
📍 𝐌𝐞𝐭𝐫𝐨 𝐂𝐢𝐧𝐞𝐦𝐚,
𝟕𝟕 𝐒𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐑𝐝, 𝐇𝐚𝐫𝐫𝐨𝐰 𝐇𝐀𝟏𝟐𝐓𝐘.

🎟️ 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓𝐒 𝐋𝐈𝐍𝐊:
https://www.eventbrite.co.uk/e/anthony-tamil-movie-tickets-1986888213131

☎️ 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 𝐑𝐄𝐒𝐄𝐑𝐕𝐀𝐓𝐈𝐎𝐍𝐒:
𝟎𝟕𝟒𝟒𝟔 𝟏𝟕𝟐𝟐𝟕𝟑
𝟎𝟕𝟖𝟗𝟒 𝟑𝟒𝟓𝟏𝟐𝟖
𝟎𝟕𝟑𝟗𝟗 𝟑𝟒𝟑𝟔𝟐𝟎

தவறவிட்டவர்கள் முன்பதிவு செய்து உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு முறை லண்டனில் ‘அந்தோனி” திரைப்படத்தை கொண்டாடுவோம்.

#அந்தோணி

🎬 Releasing Worldwide Tomorrow!   ‘Neelira’, a powerful feature film capturing the lived experiences, resilience, and un...
02/04/2026

🎬 Releasing Worldwide Tomorrow!

‘Neelira’, a powerful feature film capturing the lived experiences, resilience, and untold stories of Eelam Tamils, will be hitting cinemas across the globe starting tomorrow.

🇬🇧 Full details of the UK screenings are attached.

For years, our community has asked:
“Why can’t we watch our stories in major cinema chains like Cineworld?”

Today, that changes.

Neelira will be screened in multiple Cineworld locations, with continuous showtimes confirmed. This is more than a release —
it is a milestone for our stories in mainstream cinema.

🔥 This is our story.
🔥 This is our history.
🔥 This is our voice.

Your presence in the theatre is not just support —
it is an investment in the future of Eelam Tamil cinema.

In an industry where major distributors and cinema chains prioritise films with strong audience backing,
our collective support can pave the way for future Eelam Tamil films to rise on the world stage.

🎟️ Join us in theatres. Watch Neelira.
Let our story echo across the world.

🎬 நாளை முதல் உலகமெங்கும்!  ஈழத்தமிழர்களின் போரியல் வாழ்வையும், சொல்லப்படாத உணர்வுகளையும் தாங்கி வரும் முழுநீளத் திரைப்பட...
02/04/2026

🎬 நாளை முதல் உலகமெங்கும்!
ஈழத்தமிழர்களின் போரியல் வாழ்வையும், சொல்லப்படாத உணர்வுகளையும் தாங்கி வரும் முழுநீளத் திரைப்படம் ‘நீளீரா’ பெருமையுடன் திரையரங்குகளில் வெளியாகிறது.

🇬🇧 பிரித்தானிய காட்சிகளின் முழு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக,
“ஏன் எமது கதைகளை Cineworld போன்ற முக்கிய திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை?”
என்ற கேள்வி எமது மக்களிடையே இருந்து வந்தது.

இன்று, அந்த வரலாறு மாறுகிறது.
நீளீரா தற்போது பல Cineworld திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, தொடர்ச்சியான காட்சிகளும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இது ஒரு சாதாரண வெளியீடு அல்ல
இது எமது குரல் உலக திரையுலகில் ஒலிக்கும் தருணம்.

🔥 இது எமது கதை.
🔥 இது எமது வரலாறு.
🔥 இது எமது பொறுப்பு.

திரையரங்கில் சென்று ஆதரவு வழங்குவது,
வருங்காலங்களில் ஈழத்தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்கும்.

பெரிய திரைப்பட நிறுவனங்களும் திரையரங்க சங்கங்களும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கும் இந்த காலத்தில்,
எமது கதைகளும் உலக சினிமாவில் உயர்ந்து நிற்க, நாம் ஒன்றிணைவோம்.

🎟️ வாருங்கள் நீளீராவை திரையரங்கில் பார்த்து, எமது கதை உலகம் முழுவதும் ஒலிக்க உதவுவோம்.

இன்னும் சில மணித்தியாலங்களில் அந்தோணி திரைப்படம்  cinema Harrow 1.30 PM.
15/03/2026

இன்னும் சில மணித்தியாலங்களில் அந்தோணி திரைப்படம் cinema Harrow 1.30 PM.

🎬 ANTHONY – SPECIAL SCREENING IN LONDON

Anthony is a Tamil drama set along the coastal shores of Jaffna.
The film follows Anthony, a fisherman whose life is deeply tied to the sea, his family, and his community. As he tries to balance responsibility, love, and personal choices, he is forced to confront loyalty, sacrifice, and the emotional weight of his past.
With Ilaiyaraaja’s soulful music, the film beautifully captures the struggles, traditions, and quiet resilience of a fishing community.

---

📅 Sunday, 15 March 2026
🕜 1:30 PM
📍 Metro Cinema
77 Station Rd, Harrow HA1 2TY

🎟️ Tickets booking link : 👇

https://www.eventbrite.co.uk/e/anthony-tamil-movie-special-screening-tickets-1985175360944

📞 For Reservations:
07446 172273
07894 345128
07399 343620

14/03/2026

🎟️ Tickets:
https://www.eventbrite.co.uk/e/anthony-tamil-movie-special-screening-tickets-1985175360944

📞 For Reservations:
07446 172273
07894 345128
07399 343620

🎬 ANTHONY – SPECIAL SCREENING IN LONDONAnthony is a Tamil drama set along the coastal shores of Jaffna.  The film follow...
14/03/2026

🎬 ANTHONY – SPECIAL SCREENING IN LONDON

Anthony is a Tamil drama set along the coastal shores of Jaffna.
The film follows Anthony, a fisherman whose life is deeply tied to the sea, his family, and his community. As he tries to balance responsibility, love, and personal choices, he is forced to confront loyalty, sacrifice, and the emotional weight of his past.
With Ilaiyaraaja’s soulful music, the film beautifully captures the struggles, traditions, and quiet resilience of a fishing community.

---

📅 Sunday, 15 March 2026
🕜 1:30 PM
📍 Metro Cinema
77 Station Rd, Harrow HA1 2TY

🎟️ Tickets booking link : 👇

https://www.eventbrite.co.uk/e/anthony-tamil-movie-special-screening-tickets-1985175360944

📞 For Reservations:
07446 172273
07894 345128
07399 343620

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nungu Group UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Nungu Group UK:

Share

Category