Bathford Youth Culp

Bathford Youth Culp Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bathford Youth Culp, Art, Hatton.

இன்று 25/10/2023 பெரண்டினா நிறுவனத்தின் ஊடாக எமது பாத்போட்  இளைஞர் கழகத்திற்கு கதிரை 25 மற்றம்  மேசை 5 வழங்கப்பட்டுள்ளது...
02/11/2023

இன்று 25/10/2023 பெரண்டினா நிறுவனத்தின் ஊடாக எமது பாத்போட் இளைஞர் கழகத்திற்கு கதிரை 25 மற்றம் மேசை 5 வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவியை இளைஞர் கழக பொறுப்பு அதிகாரி பி.முருகன் அவர்களுக்கும் மற்றும் பெரன்டினா நிறுவனத்திற்கு எமது பாத்போட் இளைஞர் கழக சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

02/11/2023

*பிறப்பிற்கும்*
*இறப்பிற்கும் இடையில்,*
*நீ செய்யும்* *பாவம்*
*புண்ணியம்* *மட்டுமே*
*உனக்கு மிஞ்சும்...*
*உன்னுடன் கடைசி*
*வரை வருவதும்*
*இதுவே...!!*

01) பெற்றோர்களை
நோகடிக்காதே...
நாளை உன் பிள்ளையும்
உனக்கு அதை தான்
செய்யும்...!!

02) பணம் பணம் என்று
அதன் பின்னால்
செல்லாதே...
வாழ்க்கை போய்
விடும்...
வாழ்க்கையையும்
ரசித்துக் கொண்டே
போ...!!

03) நேர்மையாக இருந்து
என்ன சாதித்தோம்
என்று நினைக்காதே...
நேர்மையாக இருப்பதே
ஒரு சாதனை தான்...!!

04) நேர்மையாக
இருப்பவர்களுக்கு
சோதனை வருவது
தெரிந்ததே, அதற்காக
நேர்மையை கை விட்டு
விடாதே...
அந்த நேர்மையே
உன்னை
காப்பாற்றும். ..!!

05) வாழ்வில் சின்ன சின்ன
விஷயத்திற்கெல்லாம்
கோபப்படாதே...
சந்தோஷம்
குறைவதற்கும்,
பிரிவினைக்கும் இதுவே
முதல் காரணம்...!!

06) உன் அம்மாவிற்காக
ஒரு போதும்
மனைவியை விட்டு
கொடுக்காதே...
அவள் உனக்காக
அப்பா அம்மாவையே
விட்டு வந்தவள்...!!

07) உனக்கு உண்மையாக
இருப்பவர்களிடம்...
நீயும் உண்மையாய்
இரு...!!

08) அடுத்தவர்களுக்கு தீங்கு
செய்யும் போது
இனிமையாகத்தான்
இருக்கும்...
அதுவே உனக்கு வரும்
போது தான், அதன்
வலியும் வேதனையும்
புரியும்...!!

10) ஒருவன் துரோகி
என்று தெரிந்து
விட்டால்...
அவனை விட்டு
விலகியே இரு...!!

11) எல்லோரிடமும்
நட்பாய் இரு...
நமக்கும் நாலு
பேர் தேவை...!!

12) நீ கோவிலுக்கு
சென்று தான்
புண்ணியத்தை
சேர்க்க வேண்டும்
என்பதில்லை...
யாருக்கும் தீங்கு
செய்யாமல்
இருந்தாலே...
நீ கோவில்
சென்றதற்கு சமம்...!!

13) நிறை குறை இரண்டும்
கலந்தது தான்
வாழ்க்கை...
அதில் நிறையை மட்டும்
நினை...
நீ வாழ்க்கையை
வென்று விடலாம்...!!

14) எவன் உனக்கு உதவி
செய்கிறானோ,
அவனுக்கு மட்டும்
ஒரு நாளும் துரோகம்
செய்யாதே...
அந்த பாவத்தை நீ
எங்கு போனாலும்
கழுவ முடியாது...!!

15) அடுத்தவர்களைப்
போல் வசதியாக
வாழ முடியவில்லை
என்று நினைக்காதே...
நம்மை விட
வசதியற்றவர்கள்
கோடி பேர்
இருக்கிறார்கள்
என்பதை மனதில்
கொள்...!!

16) பிறப்பிற்கும்
இறப்பிற்கும் இடையில்,
நீ செய்யும் பாவம்
புண்ணியம் மட்டுமே
உனக்கு மிஞ்சும்...
உன்னுடன் கடைசி
வரை வருவதும்
இதுவே...!!

*விதி*
👆
👇
*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

31/03/2023

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். நாளை ஏப்ரல் 1 ஆந் திகதி 2023 அன்று காலை மு.ப 9.30 மணிக்கு இளைஞர் குழு கூட்டம் ஆலய மண்டபத்தில் இடம்பெறும். மேலும் சிரமதான வேலையும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
செயலாளர்

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இன்று பாத்போட் இளைஞர் கழகத்தினால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யபட்டது.அதில் * தலைவராக லோரன்...
07/03/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இன்று பாத்போட் இளைஞர் கழகத்தினால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யபட்டது.அதில்
* தலைவராக லோரன்ஸ்
* உபத்தலைவர் தமயந்தி
* செயலாளர் குகன்
* உபச்செயலாளர் ராதிகா
* பொருளாளர் தில்ருக்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் பெரண்டினா நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு உபகரணங்கள் எமது கழகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு உபகரணங்கள் பாத்போட் விளையாட்டு கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாதாந்தம் ஒவ்வொருவரிடமும் 100/= அற விடப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் 10-15 இத்திகதிக்குள் அதற்கு பொறுப்பாக உள்ள மோகனேஸ்வரியிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ந்து எமது அடுத்த கூட்டமானது 10/03/2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் இடம்பெற உள்ளது. தவறாது அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் இக்குழுவில் தெரியப்படுத்தவும்.

நன்றி

தலைவர்: லோரன்ஸ்

தலைவரின் மறைவால் சோகத்தில் மூழ்கியது பாத்போட் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று இரவு தீடீரென மறைந்ததை தொடர்ந்த...
27/05/2020

தலைவரின் மறைவால் சோகத்தில் மூழ்கியது பாத்போட்

முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று இரவு தீடீரென மறைந்ததை தொடர்ந்து பாத்போட பொது மக்களுக்கு பாத்போட் இளைஞ்சர் தமிழர்கள் செரிந்து வாழும் நகரங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.

பாத்போட் இளைஞர் கழகம் மற்றும் மகளிர் கழகம் ஏற்பாடு செய்யப்படட தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்  17 ஆம் தி...
20/04/2019

பாத்போட் இளைஞர் கழகம் மற்றும் மகளிர் கழகம் ஏற்பாடு செய்யப்படட தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 17 ஆம் திகதி நடைபெற்ற போது.......

பாத்போட் இளைஞர் கழகம் மற்றும் மகளிர் கழகம் ஏற்பாடு செய்யப்படட தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்  17 ஆம் தி...
19/04/2019

பாத்போட் இளைஞர் கழகம் மற்றும் மகளிர் கழகம் ஏற்பாடு செய்யப்படட தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் 17 ஆம் திகதி நடைபெற்ற போது முதல் கட்டம் குத்துவிளக்கு எற்றுத்தல்.......

 # # we lanka. Go challenge.....hatton
10/03/2019

# # we lanka. Go challenge.....hatton

மகளிர் தின வாழ்த்துக்கள்.....
08/03/2019

மகளிர் தின வாழ்த்துக்கள்.....

பாத்போட் இளைஞர் கழகத்தின் காற்பந்து வீரர்கள்...
02/03/2019

பாத்போட் இளைஞர் கழகத்தின் காற்பந்து வீரர்கள்...

பத்தாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் வாக்சனுக்கு வெள்ளிப்பதக்கம்!CEYLON Athletics நடாத்திய 10000 M ஓட்டப்போட்டியில் தலவாக...
24/02/2019

பத்தாயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் வாக்சனுக்கு வெள்ளிப்பதக்கம்!

CEYLON Athletics நடாத்திய 10000 M ஓட்டப்போட்டியில் தலவாக்கலை மிடில்டன் பிரிவைச் சேர்ந்த வாட்சன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை இவருடன் போட்டியிட்ட அனைவரும் இலங்கை இராணுவவீரர்கள் ஆகும்.எதிர்வரும் காலங்களில் சிறந்த பயிற்சி வசதிகளை செய்து கொடுத்தால் தேசிய ரீதியாகவும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் வாக்சன் சாதனை புரிய எமது நல்வாழ்த்துகள்.

Address

Hatton

Telephone

0776378876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bathford Youth Culp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category