தூரிகை ஓவியம், அழகிய புகைப்படங்கள் ,Belles peintures, Beautiful painting

  • Page d'Accueil
  • France
  • Ris-Orangis
  • தூரிகை ஓவியம், அழகிய புகைப்படங்கள் ,Belles peintures, Beautiful painting

தூரிகை ஓவியம், அழகிய புகைப்படங்கள் ,Belles peintures, Beautiful painting It is paintings ,pictures

மகன் தந்தையிடம், அப்பா #வாசலில்_குப்பைக்காரர்கள்_நிற்கிறார்கள்" என்றான்.தந்தை சொன்னார்: மகனே!  #நாம்தான்_குப்பைக்காரர்கள...
21/10/2024

மகன் தந்தையிடம், அப்பா
#வாசலில்_குப்பைக்காரர்கள்_நிற்கிறார்கள்" என்றான்.

தந்தை சொன்னார்: மகனே!
#நாம்தான்_குப்பைக்காரர்கள்அவர்கள் #சுத்தக்காரர்கள்
நமக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்!

💎🌷 #இனிய_காலை_வணக்கம் 🙏🙏
💎🌷 🙏🙏
💎🌷 🙏🙏
💎🌷 #शुभ_प्रभात_नमस्ते 🙏🙏
💎🌷 #என்றும்_அன்புடன்.. 💐💐

🌷🇮🇳 ~ ~ 🇫🇷🌷

😍🕺
எனது #முகநூல்_உறவுகளுக்கு. 🙏🙏🙏

🙂

புத்தகங்கள் படிப்பதுஉறக்கம் வருவதற்கல்ல.உறங்க விடாமல் செய்வதற்கு.புத்தகம் என்பது உறக்கம் வராமல்புரட்டுவதற்கு அல்ல...நம்ம...
20/10/2024

புத்தகங்கள் படிப்பது
உறக்கம் வருவதற்கல்ல.
உறங்க விடாமல் செய்வதற்கு.

புத்தகம் என்பது உறக்கம் வராமல்
புரட்டுவதற்கு அல்ல...
நம்மை புரட்டிப் போடுவதற்கு.

~ எஸ்.ராமகிருஷ்ணன் ~

💎🌷 #இனிய_காலை_வணக்கம் 🙏🙏
💎🌷 🙏🙏
💎🌷 🙏🙏
💎🌷 #शुभ_प्रभात_नमस्ते 🙏🙏
💎🌷 #என்றும்_அன்புடன்.. 💐💐

🌷🇮🇳 ~ ~ 🇫🇷🌷

😍🕺
எனது #முகநூல்_உறவுகளுக்கு. 🙏🙏🙏

 #அனுபவ_சீப்பு  #அனுபவம்_என்பது_ஒரு_சீப்பு_😁அனுபவத்தால் உணர்ந்த பெரியோர்கள் அறிவுரை அவர்கள் தரும் சீப்பு போன்றது,உடனே தல...
09/10/2024

#அனுபவ_சீப்பு
#அனுபவம்_என்பது_ஒரு_சீப்பு_😁
அனுபவத்தால் உணர்ந்த பெரியோர்கள் அறிவுரை அவர்கள் தரும் சீப்பு போன்றது,
உடனே தலைவாரிக் கொள்ளலாம்.

சொந்தமாக ஒரு #சீப்பை_தேடி எடுப்பதற்குள் தலைவா தலையில் #மயிர் இருக்காது.
#பிரன்ச்_பழமொழி.

 #மிக்க_மகிழ்ச்சிங்க 🙏   #அன்பிற்கும் &  #ரசனைக்கும்  #வியக்க_வைக்கும்  #ரசிக_உள்ளங்களுக்கு நன்றி...❤️ ❤️ எங்களது வீடியோ...
08/10/2024

#மிக்க_மகிழ்ச்சிங்க 🙏 #அன்பிற்கும் & #ரசனைக்கும் #வியக்க_வைக்கும் #ரசிக_உள்ளங்களுக்கு நன்றி...❤️ ❤️ எங்களது வீடியோ பிடித்திருந்தால் 👍👍 இடுங்கள்.... . மிகவும் பிடித்திருந்தால் ⤵️ ⤵️ பண்ணுங்க....... மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை ✍️✍️ பண்ணாதவங்க ✍️✍️ ஆக பின்னுரை பதிவு செய்யவும். இந்த பக்க பாடல்களை தங்களது #நண்பர்களுக்கும், #தோழிகளுக்கும் #வாட்ஸ்_அப்பில்_பகிருங்கள் ⤵️⤵️

#இது_போன்ற_பாடல்களை_விரும்பி_கேட்க_எனது #முகநூல்_பக்கத்தை 👍 செய்யுங்கள்👉👇👇https://www.facebook.com/passoupathy

இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல் என்றால் என்ன. ❓
இந்த பக்கத்தில் பதிவு தலைப்பில் உள்ளது காணுங்கள்

🌷 #இது_எமது_தனிப்பட்ட_இசைப்பக்கம்  (     )🎶🎶🎵🎼🎵🎼🌷70's, 80's, 90's  #திரைப்பட_பாடல்களை_விரும்பும்நேயர்கள். 🌷 #கீழேஷ_உள்ள ...
30/09/2024

🌷 #இது_எமது_தனிப்பட்ட_இசைப்பக்கம் ( )🎶🎶🎵🎼🎵🎼
🌷70's, 80's, 90's #திரைப்பட_பாடல்களை_விரும்பும்நேயர்கள்.
🌷 #கீழேஷ_உள்ள #மூலம்_இந்த_பக்கத்தில்_இனைந்து⬇️⬇️⬇️

➡️➡️➡️. https://www.facebook.com/passoupathy

🌷 #பொங்கும்_பூம்புனல்_இரவு_நேர_இனிய_கானம்_பக்கத்தில்

🌷 ( #விருப்பங்கள் )👍❤😁😂😯 ,
🌷 , ( #கருத்துக்கள் #பின்னிட்டு )✍✍
🌷 🔃🔄 ( #பகிர்வு ) #செய்யுங்கள்.
🌷 #சகோதரி, #சகோதர்களே #நன்றி 🙏🙏🙏

🌷 அன்புடன் உங்கள் சகோதரன்

https://www.facebook.com/passoupathy

இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல் என்றால் என்ன. ❓
இந்த பக்கத்தில் பதிவு தலைப்பில் உள்ளது காணுங்கள்

மனிதர்கள் மட்டுமல்லவீடுகளும் அநாதைகள் ஆகின்றன புறக்கணிக்கப்பட்ட பின்... #என்கவிதை
30/09/2024

மனிதர்கள் மட்டுமல்ல
வீடுகளும் அநாதைகள் ஆகின்றன புறக்கணிக்கப்பட்ட பின்...
#என்கவிதை

 #ஆயிரம்_யானை_பலம்_அண்ணன்_தம்பி_சேர்ந்து_இருந்தா💔💔 #இருக்க_விட்டால்_தானே_இப்போது_வரும்_குடும்ப_பெண்கள் ❓😅😅 அது எல்லாம் ஒ...
20/09/2024

#ஆயிரம்_யானை_பலம்_அண்ணன்_தம்பி_சேர்ந்து_இருந்தா💔💔
#இருக்க_விட்டால்_தானே_இப்போது_வரும்_குடும்ப_பெண்கள் ❓😅😅
அது எல்லாம் ஒரு கனாக்காலம்
🌹 🌹 நாங்கள் மட்டும் தான் அதை அனுபவித்த தலைமுறை ❤️❤️❤️

#சந்தோஷமாக_வாழ_சொர்க்கம்_தேவை_இல்லை.. #சொந்த_பந்தங்களோடு_சொந்த_ஊரில்_இருந்ததாலே_போதும்.
( #பிறந்த 🇮🇳🇮🇳🇮🇳 #சொந்த_நாட்டில்) ❤️❤️❤️

🌹 🌹 எலாருக்கும் இந்த வாழ்கை கிடைப்பது இல்லை
இப்ப உள்ள கால கடத்திற்கு பணம் உள்ள வாழ்கை தான் சொர்கதுக்கு மேல 😀
🌷🌷: ஒரு காலத்தில் இப்படி இருந்த எங்களது குடும்பம் இப்ப அந்த மகிழ்ச்சி (இல்லை) போய் கிடக்கிறது 😢😢😢சொந்த பந்தம் இருந்தும் இல்லாது இருப்பவர்களே அதிகம்

🌹 🌹 இந்த பாடல் ஒரு விதமான மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் மனவருத்தையும் தருகிறது❤😊😢

🌷🌷: எல்லோரும் இருந்தும் அனாதை போல ஒரு வாழ்கை, நரகத்தின் உச்சம் நான் அனுபவிப்பது .... ேரம்_இன்னும்_எவ்வளவு #கண்ணீர்_சிந்தவேண்டி_வருமோ. ❓ ❓ ❓ ❓

🌷🌷🌷: எத்தனை பாட்டு வந்தாலும் ,
சொந்தமா. ❓பந்தமா. ❓
#பணம்_இருந்தா_பல்ல_காட்டராங்க
#மனம்_இருந்தா_முள்ள_காட்டராங்க
#இதான்_சொந்தம்.....

🌹 🌹 எனக்கு இந்த வீடுபோல் கிடைத்தது எனக்கு கடவுள் தந்த வரம் எங்க குடும்பம் இப்படித்தான் ஒரு காலத்தில் நாங்கள் பெரியப்பா பெரியம்மா, அப்பா அம்மா, சித்தப்பா சித்தி, அண்ணன்கள் அண்ணிகள், பங்காளிகள், அத்தை மாமா, மச்சான், மச்சினிச்சி எதிர்வீடு, பக்கத்து வீடு உறவுகள் என பல பேர் ஒரு குடும்பம்..

🌹 🌹 இந்தக் காலங்களில் இது போல் ஒரு கூட்டு குடும்பங்கள் எங்கும் அமைவதில்லை அப்படியே அமைந்தாலும் அந்த கூட்டு குடும்பங்கள் ஒன்றோடு ஒன்றாய் இருப்பதில்லை நாங்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவர்கள் கூட்டு குடும்பத்தில் உள்ள நன்மை தீமைகள் இந்த பாடலில் அருமையாக ஒலித்துள்ளன இந்தப் பாடல் எனக்கு மனதிலே மிகவும் கவர்ந்த பாடல்...

🌹 🌹 : சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா

🌹 🌹 : ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும்

🌹 🌹 : ஒரு ஆலமர விழுதை
பல உறவு ஒண்ணா வாழும்
பாக்கும் நெஞ்சம் பாசத்துல
ஊஞ்சலாடுதே

🌹 🌹 : ஒரு கண்ணு கலங்கினாலும்
பல கைகள் துடைக்க வருமே
இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
வாழ ஏங்குதே

🌹 🌹 : சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா

🌹 🌹 : அன்னை மடி போல தான்
அண்ணன் உள்ளம் தாங்குதே
தம்பி முகம் பார்க்கையில்
தந்தை முகம் தோன்றுதே
சொந்தம் வாழும் வீட்டில் தானே
தெய்வம் வந்து காவல் காக்கும்
தேவதைகள் தேடி வந்து
இந்த வீட்டில் பிறந்திடுமே

🌹 🌹 : ஆயிரம் யானை பலம்
அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா
பாசத்தையும் ரோசத்தையும்
பந்தி வைக்க முந்தும்
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
ஆனந்தமே வீடு முழுக்க
துள்ளி விளையாடும்

🌹 🌹 : ஒரு ஆலமர விழுதை
பல உறவு ஒண்ணா வாழும்
பாக்கும் நெஞ்சம் பாசத்துல
ஊஞ்சலாடுதே

🌹 🌹 : ஒரு கண்ணு கலங்கினாலும்
பல கைகள் துடைக்க வருமே
இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்
வாழ ஏங்குதே

🌹 🌹 : சொந்தம் உள்ள வாழ்க்கை
சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா
சொன்ன கதை இல்லை
கேட்ட கதை இல்லை
இந்த கதை போல வேறேதய்யா

 #இவ்வுலகில்~*  #நாம்_எதன்_மீது~*  #அதீத_பிரியம்_கொள்கிறோமோ~*  #அதன்_மீது_ஒரு_நாள்~*  #அதீத_சலிப்பும்_கொள்வோம்.~*🌿🌷  #இன...
17/09/2024

#இவ்வுலகில்~*
#நாம்_எதன்_மீது~*
#அதீத_பிரியம்_கொள்கிறோமோ~*
#அதன்_மீது_ஒரு_நாள்~*
#அதீத_சலிப்பும்_கொள்வோம்.~*

🌿🌷 #இனிய_காலை_வணக்கம்* 🙏🙏
🌿🌷 *🙏🙏
🌿🌷 *🙏🙏
🌿🌷 #शुभ_प्रभात* 🙏🙏
🌿🌷 *🙏🙏
🌿🌷 *🙏🙏
🌿🌷 *🙏🙏
🌿🌷 *🙏🙏
🌿🌷 #என்றும்_அன்புடன்*..💐💐

🌷🇮🇳 . ~* 🇫🇷🌷

1980 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை ,  நிச்சயமா சிரிப்போடு கண்ணீர் வரும்!!!  .1980 ம் ஆண்டிற்...
10/09/2024

1980 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை , நிச்சயமா சிரிப்போடு கண்ணீர் வரும்!!! .

1980 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

🌹1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

🌹காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். (அரசு பால் ரொட்டி கொடுக்கும் தினம் அதை வாங்க வரிசையில் நிற்போம். )

🌹வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

🌹ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

🌹ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

🌹பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

🌹விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

🌹மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

🌹மாலை நேரங்களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பும் சில பாடல்களை கிட்ட நின்று #மர்ப்பி ரேடியோவில் கமலின் நடிகனின் காதலி யாரடி இந்த பாடலை கேட்ட ஞாபகம் எனக்கு .இப்போதும் இருக்கிறது.

🌹உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

🌹மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

🌹வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

🌹அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

🌹ஊற வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

🌹அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

🌹ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

🌹ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

🌹ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

🌹உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

🌹தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

🌹ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

🌹பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

🌹10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

🌹யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

🌹நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

🌹பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

🌹10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

🌹போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

🌹வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

🌹வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

🌹ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

🌹10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

🌹10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

🌹பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
🌹கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

🌹பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

🌹தண்ணீரை காசு கொடுத்து கேன்களில் வாங்கியதே இல்லை முக்கியமாக.

🌹தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

🌹12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

🌹இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

🌹உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…🌴🌷

 #நாயகன்_அவன்_ஒரு_புறம்_அவன்_விழியில்_மனைவி_அழகு #யாரை_இதில்_குற்றம்_சொல்வது_விழியின்_வழி_வாழ்க்கை_செல்வது #மணக்கும்_வரை...
22/08/2024

#நாயகன்_அவன்_ஒரு_புறம்_அவன்_விழியில்_மனைவி_அழகு
#யாரை_இதில்_குற்றம்_சொல்வது_விழியின்_வழி_வாழ்க்கை_செல்வது
#மணக்கும்_வரை_பூக்கடை_மணம்_மாறினால்_அது_சாக்கடை

#உனரக்கூடிய_அருமையான_வரிகள்_இந்த_பாடல் 👌👌👌

Adresse

La Ferme Du Tample
Ris-Orangis
91130

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque தூரிகை ஓவியம், அழகிய புகைப்படங்கள் ,Belles peintures, Beautiful painting publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager

Type