Santhan Tattoo Design

Santhan Tattoo Design ஓவியத்தின் அழகு,வெறும் காகிதத்தில் முடிய குடாது

31/08/2026

அம்மா என்ற வார்த்தையே ஒரு உலகம் ❤️

22/07/2026

“ஒரு கையில் திரிசூலம்… மறுகையில் கருணை.
அழிக்க வேண்டியதை அழித்து, காக்க வேண்டியதை காக்கும் மகாதேவன்.
ஓம் நமசிவாய! 🔱🕉️”

10/07/2026

:

“கார்த்திகைப் பூ எரியும் தீச்சுடரைப் போல மேல்நோக்கி மலர்வதால், அது தியாகம், உறுதி, மீண்டும் எழுச்சி ஆகியவற்றின் குறியீடாகக் கருதப்பட்டது.”

04/07/2026

🦂 தேள் டாட்டூ குத்தணும்னா… ஒரு டிசைன் மட்டும் போதாது, அதுக்கு உயிர் கொடுக்க தெரிஞ்ச ஆர்டிஸ்ட் வேணும். 🔥 Realistic 3D Tattoo என்பது ஒரு கலை… அதை எல்லாராலும் செய்ய முடியாது. Quality பேசட்டும்… Work தான் என் அடையாளம். 🎨🖤”

05/06/2026

“பல வருட ஆசை… இன்று நிஜமாச்சு 🔱
என் கையிலே சிவனின் ஸ்பரிசம் 🙌
இந்த tattoo ஒரு கதையோட வந்தது ❤️”

31/05/2026

வஞ்சகன் நெஞ்சிலிருக்கும் நஞ்சை கெஞ்சி கேட்டால் வெளிவராது மாமா.

31/05/2026

“நாங்க குத்துறது tattoo மட்டும் இல்ல… உண்மை 🔥
முகத்துக்கு நேரா தான் குத்துவோம்…
முதுகுக்கு பின்னாடி குத்துற பழக்கம் எங்களுக்கே கிடையாது 😎”

20/05/2026

💕 “Piercing இருந்து Jewellery வரை – எல்லாமே நம்மிடம் தான்! வாங்கி பாருங்க ✨”

20/05/2026

“காற்றே தூதா போன காதல்… காதோரம் தான் சொல்லணும் ❤️”

15/05/2026

“சூரியனின் சக்தி, சிங்கத்தின் சின்னம் – இதுதான் சிம்ம ராசியின் வடிவம்!” ☀️🦁

Adresse

22 Rue Louise Rousseau Drancy
La Courneuve
93700

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Santhan Tattoo Design publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Santhan Tattoo Design:

Raccourcis

Partager