Kuyil pattu padayppagam

Kuyil pattu padayppagam தமிழ் எங்கள் உயிரின் இருப்பு! artist

11/06/2026

எங்கே எங்கள் பாரதிராஜா 😭😭😭
இந்த ஏழைக் குயிலின் சமர்ப்பணம்



#இயக்குனர் இமயம்

09/06/2026

தமிழென்றால் முருகன் முருகனென்றால் தமிழ் அவனருளின்றி எதுவும் நிகழாது உண்மையான பக்தியும் தமிழுணர்வுமே நிலையானது ஓம் முருகா சரணம் 🙏

02/06/2026

திருச்செந்தூர் முருகன் பாடல் அன்பார்ந்த அடியார்களே! சக்திவாய்ந்த முருகனின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும் ஓம் சரவணபவ 🙏

30/05/2026

திருச்செந்தூர் முருகன் அருள் வேண்டுமே
எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்? பிடித்தவர்கள் கருத்துரையுங்கள்?




26/05/2026

குருப்பெயர்ச்சி சிறப்பு வெளியீடாக அமைந்த இப் பாடல் அனைவரையும் மகிழ்விக்கட்டும் குருவே சரணம்



24/05/2026

அருகம்புல் மாலையேந்தி பிள்ளையார் பக்தி பாடல் இப்பாடலை முழுமையாக கேளுங்கள் கண்டிப்பாக மனம் மகிழ்வீர்கள்

17/05/2026

சில கண்ணீர்கள்
ஒருபோதும் வற்றாது… 💔
🎼 Full Song on YouTube
KPP Creations(Kuyil pattu padaippagam)


12/05/2026

தமிழக வெற்றிக் கழகம் வென்றதும் இங்கே உன்னாலே முருகா! திருச்செந்தூர் அழகா! இனியேனும் தமிழர்கள் வாழ்வில் ஒரு விடிவுகாலம் பிறக்கட்டும் ஓம் சரவணபவ 🙏




10/05/2026

பூமித் தாயைப் போலானவள்
அன்னையர் தின வாழ்த்துப் பாடல் 2026
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்



04/05/2026

மருதமலை மீதினிலே
அப்பனே முருகா! எல்லோருக்கும் உன்னருள் கிட்ட வேண்டும் அரோகரா ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏




Adresse

Basel

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Kuyil pattu padayppagam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie