Canadian Tamil Film Artists Association

Canadian Tamil Film Artists Association Organization for Canadian Tamil Film Artists. CTFAA

07/28/2026
Dear members of our community living across the world,We warmly invite artists, enthusiasts, experienced professionals, ...
03/19/2026

Dear members of our community living across the world,

We warmly invite artists, enthusiasts, experienced professionals, friends, and supporters who are connected to the field of arts.

We are presenting this set of questions to create your artistic profile. Based on your responses, we will design and present a well-structured and professional artistic biography for you.

The purpose of this initiative is to build a centralized platform that connects Tamil artists living around the world.

Your support and cooperation are essential for the success of this initiative.
Please click on the Google Form link provided, complete the form, and submit it accordingly.

We also encourage you to share this information with your friends and relevant contacts. Let us collaborate, connect, and grow together by sharing opportunities, talents, and activities within the arts community.

Your contribution plays an important role in uniting Tamil artists globally.

With sincere thanks,
CTFAA (Canadian Tamil Film Artists Association)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScChYzzg-Rs0FH6knTT-eZaKjpDZFFtjzbmwDdJvUYtD0D89A/viewform?usp=dialog

பார்முழுவதும் பரந்து வாழும் எம் இன உறவுகளே,

உங்களில் கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்களாகிய கலைஞர்கள், நண்பர்கள், அனுபவமுள்ளவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அணைக்கிறோம்.

உங்கள் கலை சார்ந்த சுயவிவரத்தைத் தயாரிப்பதற்காக, இந்தக் கேள்வித் தொகுப்பை உங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். நீங்கள் வழங்கும் பதில்களின் அடிப்படையில், உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கலைச் சுயவிவரத்தை அழகாக வடிவமைத்து வழங்க முடியும்.

இந்த முயற்சியின் நோக்கம், உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் கலைஞர்களை ஒரே தளத்தில் இணைக்கும் ஒரு மையத்தை உருவாக்குவது ஆகும்.

எனவே, இந்த முயற்சிக்காக உங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியம்.
தயவுசெய்து, நாங்கள் வழங்கும் Google Form இணைப்பை (link) கிளிக் செய்து, அந்த படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புடையவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். கலைத்துறையைச் சார்ந்த நிகழ்வுகள், திறமைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒன்றிணைந்து செயல்பட அனைவரையும் வரவேற்கிறோம்.

உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சியில், உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

CTFAA (Canadian Tamil Film Artists Association) சார்பில் மனமார்ந்த நன்றி.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScChYzzg-Rs0FH6knTT-eZaKjpDZFFtjzbmwDdJvUYtD0D89A/viewform?usp=dialog

02/06/2026

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Canadian Tamil Film Artists Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Canadian Tamil Film Artists Association:

Shortcuts

Share