Inayam.net இணையம்

Inayam.net  இணையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Inayam.net இணையம், Performing Arts, inayam P. O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle, Toronto, ON.

ரொறன்ரோவில் தமிழ் மக்களின் நிகழ்சிகள் ஏராளமாக நடக்கின்றன. இவை எந்த திகதியில், என்ன நேரத்தில், எந்த இடத்தில் நடக்கின்றது என்பதை உங்களுக்கு தெரிவிக்கின்ற ஒரு இலவச சேவையே இணையம்.னெட் (www.inayam.net) ஆகும்.

இணையம் (www.inayam.net) இணையத்தளத்திற்கு ஒரு தடைவ சென்று பாருங்கள். முற்கூட்டியே உங்கள் நிகழ்வை பதிவு செய்யுங்கள்.

11/10/2019

அரங்காடி சூரி...
அரங்கில் அணைந்த சுடர்!

கூத்துக் கலைஞராக, அரங்க அமைப்பாளராக இயங்கியதோடு பல கூத்துகளையும் மேடையேற்றியவர்.

பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் பொறுப்பாளர்.

பல கலைஞர்களுக்கு, தமது கலை ஆற்றுகையின் போதே தாம் இவ்வுலகை நீத்துவிடவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருப்பதை நாமறிவோம்.

நடித்துக்கொண்டிருந்த கூத்தில் அந்தப் பாத்திரம் இறக்கவேண்டியவேளை...

அந்த மேடையில் உயிர்நீத்த பெருங்கலைஞர் டேமியன் சூரி.

அரங்கும் கூத்தும் மார்கழி மாத இலக்கியக் கலந்துரையாடல் http://inayam.net/viewEvents.php?id=6841
12/24/2017

அரங்கும் கூத்தும்
மார்கழி மாத இலக்கியக் கலந்துரையாடல்

http://inayam.net/viewEvents.php?id=6841

ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமம் நடத்தும் நத்தார் கலைவிழா
12/24/2017

ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமம் நடத்தும் நத்தார் கலைவிழா

ஸ்ரீ இராமகிருஷ்ண சேவாச்சிரமம் நடத்தும் நத்தார் கலைவிழா on December 30, 2017. விபரங்களுக்கு/ for more details..

உரும்பிராய் பாடசாலைகள் பழையமாணவர் சங்கம் – கனடாபொங்கல் விழாவையொட்டி கணித ஆங்கில அறிவுத்திறன் போட்டிகள்
12/16/2017

உரும்பிராய் பாடசாலைகள் பழையமாணவர் சங்கம் – கனடா

பொங்கல் விழாவையொட்டி கணித ஆங்கில அறிவுத்திறன் போட்டிகள்

பொங்கல் விழாவையொட்டி கணித ஆங்கில அறிவுத்திறன் போட்டிகள் on December 17, 2017. விபரங்களுக்கு/ for more details..

http://inayam.net/viewEvents.php?id=6839கரவெட்டி ஒன்றியம் – கனடா நடத்தும் நத்தார் விழா
12/16/2017

http://inayam.net/viewEvents.php?id=6839

கரவெட்டி ஒன்றியம் – கனடா நடத்தும் நத்தார் விழா

கரவெட்டி ஒன்றியம் – கனடா நடத்தும் நத்தார் விழா on December 16, 2017. விபரங்களுக்கு/ for more details..

வணக்கம்!இங்கு ரொறன்டோவில் தமிழ் மக்களின் நிகழ்சிகள் ஏராளமாக நடக்கின்றன. இவை எந்த திகதியில், என்ன நேரத்தில், எந்த இடத்தில...
04/11/2017

வணக்கம்!

இங்கு ரொறன்டோவில் தமிழ் மக்களின் நிகழ்சிகள் ஏராளமாக நடக்கின்றன. இவை எந்த திகதியில், என்ன நேரத்தில், எந்த இடத்தில் நடக்கின்றது என்பதை உங்களுக்கு தெரிவிக்கின்ற ஒரு இலவச சேவையே இணையம்.னெட் (www.inayam.net) ஆகும்.

இணையம் (www.inayam.net) இணையத்தளத்திற்கு ஒரு தடைவ சென்று பாருங்கள். முற்கூட்டியே உங்கள் நிகழ்வை பதிவு செய்யுங்கள்.

Address

Inayam P. O. Box 63581, Woodside Square, 1571 Sandhurst Circle
Toronto, ON
M1V1V0

Alerts

Be the first to know and let us send you an email when Inayam.net இணையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Inayam.net இணையம்:

Share