கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் - Canadian Tamil Arts & Culture Council

  • Home
  • Canada
  • Scarborough, ON
  • கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் - Canadian Tamil Arts & Culture Council

கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் - Canadian Tamil Arts & Culture Council Canadian Tamils' Arts & Cultural Council has been an incubator for the development of Tamil arts in Tamil Canadian society since the 1990’s.

08/12/2026

🔥❤️ **தமிழர் நாள் தெருவிழா...
ஒரு விழா அல்ல! ஒரு வரலாற்று வெற்றி!** ❤️🔥

**தமிழர் நாள் தெருவிழா**,
ஆயிரமாயிரம் மக்கள் திரண்ட ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்தது! ஒரு கட்டத்தில் நகரக்கூட இடமில்லாத அளவிற்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்தது. ❤️‍🔥

குறுகிய காலத்திற்குள் தயாரிக்கப்பட்ட தொடக்க நிகழ்ச்சியில், **நூற்றுக்கணக்கான எமது எதிர்கால சந்ததியினர்** மிகுந்த எழுச்சியுடன் பங்கேற்றனர்.

🥁 பறையின் அதிர்வு
🎺 இசைக்குழுவின் கம்பீரம்
💃 பாரம்பரிய கலை நிகழ்வுகள்
🚶‍♂️ பிரமாண்டமான அணிவகுப்பு

எல்லாம் ஒன்றிணைந்து ஒரு மறக்க முடியாத நாளை உருவாக்கின!

**தமிழ் எமது கடந்த காலம் மட்டுமல்ல…
எமது எதிர்கால தலைமுறையின் உயிரோட்டம்!**

இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த கலைஞர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏

கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்

#தமிழர்நாள் #தமிழர்நாள்தெருவிழா #தமிழ் #தமிழர்பண்பாடு #தமிழர்பெருமை #தமிழ்வாழ்க #தமிழர்வரலாறு #தமிழர்ஒற்றுமை #தமிழர்எழுச்சி #தமிழர்கலாச்சாரம் #பறை #தமிழ்க்கலை

#தமிழர்நாள்தெருவிழா #தமிழர்பெருமை #தமிழ்வாழ்க #தமிழர்ஒற்றுமை #தமிழர்எழுச்சி

நினைவு சுமந்து... எழுச்சி கொள்வோம்!​“காற்றோடு காற்றாக எம்மூச்சினில் கலந்திருக்கும்​அக்கினிக் குஞ்சுகள் நினைவாக...”​உறுதி...
07/02/2026

நினைவு சுமந்து... எழுச்சி கொள்வோம்!

​“காற்றோடு காற்றாக எம்மூச்சினில் கலந்திருக்கும்
​அக்கினிக் குஞ்சுகள் நினைவாக...”

​உறுதிப்பூக்கள் 2026

​மாவீரர்களின் உன்னத தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, நம் இலட்சியப் பயணத்தில் உறுதிகொள்ளும் எழுச்சி நிகழ்வு!

​மலர் வணக்கத்துடன் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.

​நிகழ்வு விபரம்:
​நாள்: யூலை 05, 2026 (05-07-2026)
​கிழமை: ஞாயிற்றுக்கிழமை
​நேரம்: மாலை 6:00 மணி
​நிகழ்விடம்:
​தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3,
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, ON
​“நினைவு வணக்கம் செலுத்தி, உரிமைப் பாதையில் உறுதியோடு பயணிப்போம்!”
அனைவரும் வாரீர்...

Carrying remembrance… let us rise!
“Like sparks of fire that mingle with the air and live within our breath as memories…”

Uruthipookkal 2026

A rising event to hold firmly in our hearts the noble sacrifices of the martyrs and renew our commitment to our shared journey and goals.

The program will also feature Malar Vanakkam and cultural performances.

Event Details:
Date: Sunday July 5, 2026 (05-07-2026)
Time: 6:00 PM
Venue: Tamil Isai Kala Mandram
1120 Tapscott Rd #3
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, ON

“Let us pay our respects in remembrance and continue steadfastly on the path of our rights.”
Everyone is welcome to attend.

நினைவு சுமந்து... எழுச்சி கொள்வோம்!​"காற்றோடு காற்றாக எம்மூச்சினில் கலந்திருக்கும்​அக்கினிக் குஞ்சுகள் நினைவாக..."​உறுதி...
06/04/2026

நினைவு சுமந்து... எழுச்சி கொள்வோம்!

​"காற்றோடு காற்றாக எம்மூச்சினில் கலந்திருக்கும்
​அக்கினிக் குஞ்சுகள் நினைவாக..."

​உறுதிப்பூக்கள் 2026

​மாவீரர்களின் உன்னத தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, நம் இலட்சியப் பயணத்தில் உறுதிகொள்ளும் எழுச்சி நிகழ்வு!

​மலர் வணக்கத்துடன் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.

​நிகழ்வு விபரம்:
​நாள்: யூலை 05, 2026 (05-07-2026)
​கிழமை: ஞாயிற்றுக்கிழமை
​நேரம்: மாலை 6:00 மணி
​நிகழ்விடம்:
​தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3,
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, ON
​"நினைவு வணக்கம் செலுத்தி, உரிமைப் பாதையில் உறுதியோடு பயணிப்போம்!"
அனைவரும் வாரீர்...

பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏📅 ஏப்ரல் 30, வியாழக்கிழமை🕡 மாலை 6:30 மணி📍 தமிழ் இசைக்கலா மன்...
04/30/2026

பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏

📅 ஏப்ரல் 30, வியாழக்கிழமை
🕡 மாலை 6:30 மணி

📍 தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, ON M1X 1E8

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பல பாடல்கள் பாடிய பாவலர். செந்தமிழீழ நாட்டைச் சிறை மீட்க பாடல்கள் மூலம் குரல் கொடுத்த கருங்குயில். தமிழீழ மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும், போராளிகளையும், தலைவரையும் ஆழ்ந்த அன்புடன் நேசித்த நெஞ்சம் கொண்ட எமது பாசறைப் பாணருக்கான புகழ்வணக்க நிகழ்வு.

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு புகழ் வணக்கத்தை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

— கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் -

ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்குRoyal King event centre 181 Rexdale Blvd. Etobicoke ON M9W1P7(Kipling Ave &...
04/04/2026

ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:30 மணிக்கு

Royal King event centre
181 Rexdale Blvd.
Etobicoke ON M9W1P7
(Kipling Ave & Rexdale Blvd

நாட்டுப்பற்றாளர் நினைவாகவும்
எமது தாய் மண்ணுக்காக அகிம்சை முறையில் போராடி தன் இன் உயிரை ஈகம் செய்த அன்னை பூபதியின்
38ஆம் ஆண்டு நினைவாகவும் வன்னிச்சமரில் களமாடி தமது இன்னுயிரை தமிழினத்தின் விடியலுக்காக ஈகம் செய்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் மணிவண்ணன் உட்பட அனைத்து மாவீரர்களினதும் 17ஆம் ஆண்டு நினைவாகவும்

முத்தமிழ் விழா 2026

ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:30 மணிக்கு

Royal King event centre
181 Rexdale Blvd.
Etobicoke ON M9W1P7
(Kipling Ave & Rexdale Blvd)

மலர்தூவி அகவணக்கம் செலுத்த அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் - Canadian Tamil Arts & Culture Council

**முக்கிய அறிவிப்பு**எமது விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் வணக்க நிகழ்வு, முன் அறிவித்தபடி திட...
01/15/2026

**முக்கிய அறிவிப்பு**

எமது விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் வணக்க நிகழ்வு, முன் அறிவித்தபடி திட்டமிட்ட நாள் மற்றும் நேரத்தில்,

**உறுதியாக நடைபெறும்**

என்பதை அனைவருக்கும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வாறான சூழ்நிலையிலும், எம் மாவீரர்களின் நினைவை தாங்கி வரும் நினைவு நிகழ்வுகள் தொடரும்.

உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு,
எமது வீரர்களின் ஈகத்திற்கு மலர் வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

**-கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்-**

Address

1120 Tapscott Road, Unit 3.
Scarborough, ON
M1X 1E8.

Website

Alerts

Be the first to know and let us send you an email when கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் - Canadian Tamil Arts & Culture Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share