22/08/2026
அன்பார்ந்த பால முருகன் அடியார்களே!
எமது பால முருகன் கோயில் புதிய பல் நோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது கீழ் வரும் விபரத்திற்கு அமைய நடைபெற திருவருள் கூடியுள்ளது.
📅 ஆவணி ஞாயிறு (Sunday) 23/08/2026
⏰ காலை 6 மணி முதல் 7:30 வரை உள்ள சுப நேரத்தில் (6am to 7:30am)
📍பேர்த் பால முருகன் கோயில் வளாகம்
இத்தருண்தில் தாங்கள் தங்களது குடும்பத்துடன் வந்து இந்த வைபவத்தை சிறப்பிப்பதுடன் பால முருகன் ஆசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
சைவ மகா சபை
Dear devotees of Bala Murugan,
By the divine grace of Lord Bala Murugan, the foundation stone-laying ceremony for the new multipurpose hall at our Bala Murugan Temple will be held as follows:
📅 Sunday, 23 August 2026
⏰ During the auspicious time between 6:00 am and 7:30 am
📍 Perth Bala Murugan Temple premises
On this auspicious occasion, we warmly invite you and your family to attend the ceremony, grace the occasion with your presence, and receive the blessings of Lord Bala Murugan.
We look forward to your presence and blessings.
Saiva Maha Sabai