02/03/2026
குடும்பத்திற்காக வெளிநாட்டுக்கு பறக்கும் ஒவ்வொரு ஆணும்
ஒரு இராணுவ வீரன் தான்.
அவர்களின் கையில் துப்பாக்கி இருக்காது,
ஆனால் மனதில் பயமும் பொறுப்பும் இருக்கும்.
அவர்கள் யூனிஃபாரம் அணியமாட்டார்கள்,
ஆனால் குடும்பத்தின் நம்பிக்கையை சுமந்து செல்கிறார்கள்.
அவர்கள் போராடுவது எல்லை பாதுகாப்புக்காக அல்ல,
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக.
சண்டை போடுவது எதிரிகளுடன் இல்லை,
வறுமை, கடன், கஷ்டம், வாழ்க்கைச் சுமை ஆகியவற்றுடன்.
துபாயில் வேலை செய்யும் ஒவ்வொரு மனிதரும்
தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு வீரன் தான்.