RajuMurugan

RajuMurugan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RajuMurugan, Kodambakkam.

அமேசான் பிரைம் தளத்தில் 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும், உணர்வுகள...
20/03/2026

அமேசான் பிரைம் தளத்தில் 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும், உணர்வுகளையும் பகிருங்கள். நன்றி!

'BLOODY POLITICS' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி. என் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்குநராக அ...
06/03/2026

'BLOODY POLITICS' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி. என் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தை தயாரிக்கும் இயக்குநர் கணேஷ் கே. பாபு, நண்பர் சஞ்சய் முத்துகுமார், நடிக்கும் கௌதம் ராம் கார்த்திக் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்துகள். வெல்வாய் தினா!

For more latest songs & videos, subscribe 👉 https://bit.ly/Saregama_Tamil“BLOODY POLITICS” Title Reveal Teaser. Starring Gautham Ram Karthik - Anchana Nethr...

நவீன். மு (Naveen Mu)இயக்கத்தில் காம்ரேட் டாக்கீஸ் - VFP திலானி ரபிந்தரன் அவர்கள் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற 'லிட்டி...
27/02/2026

நவீன். மு (Naveen Mu)இயக்கத்தில் காம்ரேட் டாக்கீஸ் - VFP திலானி ரபிந்தரன் அவர்கள் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற 'லிட்டில் விங்ஸ்' குறும்படம் உங்கள் பார்வைக்கு. இதை தங்கள் யூட்யூப் தளத்தில் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி!

Presenting the Official Short of National Award–winning short film "Little Wings"Cast - Manimegalai, Nitharsana C KalidossWriter and Director - Naveen MuProd...

இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத...
25/02/2026

இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனையில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு. சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக. செவ்வணக்கம் தோழர் !

19/02/2026

Director praises and applauds the entire team for their outstanding work ❤

With such strong words of appreciation, continues its successful run in theatres 🎬

‘மை லார்ட்’ படத்திற்கு ஆதரவு தரும் அத்தனை பேருக்கும் நன்றி. தொடர்ந்து வரும் உங்கள் நல்வார்த்தைகள் பெரும் படைப்பூக்கத்தை ...
18/02/2026

‘மை லார்ட்’ படத்திற்கு ஆதரவு தரும் அத்தனை பேருக்கும் நன்றி. தொடர்ந்து வரும் உங்கள் நல்வார்த்தைகள் பெரும் படைப்பூக்கத்தை தருகிறது. இந்தப்படம் உருவாக முதல் காரணமான என் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், சசிகுமார் சார் மற்றும் படத்தில் பங்கெடுத்த எல்லோருக்கும் நன்றி. நல்ல படைப்பின் மீதான அன்பிலும் நம்பிக்கையிலும் இந்த படத்தை வழங்கிய 2D எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கும் சூர்யா சாருக்கும் நன்றி. ஆருயிர்க்கு அன்பு செய்ய வேண்டுவதே இறையருள் என்று உணர்வளித்த வள்ளலாரை நினைத்துக்கொள்கிறேன்… எப்போதும் அன்பு!

A special moment for the team   📽️ met the cast and crew and appreciated their work 👏 Truly a proud and memorable recogn...
14/02/2026

A special moment for the team 📽️ met the cast and crew and appreciated their work 👏 Truly a proud and memorable recognition for the whole team 💯

February 13 முதல் 'மை லார்ட்' திரையரங்குகளில் வெளியாகிறது. நன்றி!
01/02/2026

February 13 முதல் 'மை லார்ட்' திரையரங்குகளில் வெளியாகிறது. நன்றி!

'மை லார்ட்' -படத்தின் ட்ரெய்லர்... உங்கள் அன்புக்கு நன்றி!https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8Produced by        ...
19/01/2026

'மை லார்ட்' -படத்தின் ட்ரெய்லர்... உங்கள் அன்புக்கு நன்றி!

https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

Produced by

Presenting the Official Trailer of "My Lord", Starring Sasikumar, Chaithra J Achar & Others, Written and Directed by Raju Murugan, Produced by Jayanthi Ambet...

The countdown begins. ⏳  Trailer drops tomorrow | 6 PM A film by   Produced by   .j.achar         .raaj.1 .official    ....
18/01/2026

The countdown begins. ⏳
Trailer drops tomorrow | 6 PM

A film by

Produced by

.j.achar .raaj.1 .official .actor .stunts.prabu_ .h.a.r.m.a__s

15/01/2026

Presenting the Official Trailer of National Award–winning short film "Little Wings"Cast - Manimegalai, Nitharsana C KalidossWriter and Director - Naveen MuPr...

Address

Kodambakkam

Alerts

Be the first to know and let us send you an email when RajuMurugan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to RajuMurugan:

Share