Nellai Day

Nellai Day Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nellai Day, Cultural Center, .

22/08/2023

சென்னை வாழ் நெல்லை மக்களே!!

இந்த நாள்!! (செப்டம்பர் 1 ) உங்க காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோங்க !!

நெல்லை தினத்து அன்னைக்கு நாம எல்லாரும் சந்திக்கிறோம் சென்னை தரமணில !!

நெல்லை மண்ணைச் சார்ந்த எல்லாரும் சாதி ,மதம் ,அரசியல் கடந்து நெல்லயரா ஒண்ணா மண்ணா கூடுற எடம் !!

ஏல மிஸ் பண்ணிடாதிய ! அப்பறம் வருத்தப்படுவீய !!

27/03/2023
27/01/2023
Dear Members,We cordially invite you to the launch of Nellai talks, official e-News letter of Our association and Releas...
01/12/2022

Dear Members,
We cordially invite you to the launch of Nellai talks, official e-News letter of Our association and Release of our association calander 2023 on 04/12/2022 (Sunday) Morning 10 am at Venkateswara Hospital, 36 - A, Chamiers Rd, Nandanam Extension, Nandanam, Chennai, Tamil Nadu 600035
you.

அன்பு நெல்லை நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு,நாம் நெல்லை தினத்தைக் கொண்டாடுகின்ற நன்னாளான *செப் 1* 2022 அன்று நாம் அ...
31/08/2022

அன்பு நெல்லை நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு,
நாம் நெல்லை தினத்தைக் கொண்டாடுகின்ற நன்னாளான *செப் 1* 2022 அன்று நாம் அனைவரும் இந்த நெல்லை தின லோகோவை நமது whatsapp மற்றும் facebook ஸ்டேட்டஸ்களாக வைத்து நமது நெல்லை மண்ணின் பெருமையையும் நமது ஒற்றுமையையும் தெரியப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

22/08/2022
06/03/2022
இன்று பிறந்தநாள் காணும்  சென்னைவாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் ஆற்றல்மிகு செயலாளர் மற்றும் பல்துறை வித்தகர் பாசமிகு "நெ...
07/01/2022

இன்று பிறந்தநாள் காணும் சென்னைவாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் ஆற்றல்மிகு செயலாளர் மற்றும் பல்துறை வித்தகர் பாசமிகு "நெல்லை சங்கர் @ சங்கர் மணி"அவர்களுக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

03/01/2022
29/08/2021





18/03/2021
11/03/2021

தமிழ் திரைப்பட உலகில் அரை நூற்றாண்டு காலமாக குணச்சித்திர நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் நமது நெல்லை மண்ணின் மைந்தர் நடிகர், கலைமாமணி திரு. டெல்லி கணேஷ் அவர்கள் பங்குபெரும் நெல்லை டாக்ஸ் நிகழ்ச்சியை ஞாயிறு 14/03/2021 இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்!!!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nellai Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Arts & Entertainment?

Share