Magic Eden - Fantasy Artist

  • Home
  • Magic Eden - Fantasy Artist

Magic Eden - Fantasy Artist ✨🎨 Fantasy art to spark your imagination—dreamscapes, mystical beings, and the beauty of worlds unseen. 🌿🌙

28/09/2025

~ Winter's Mystery ~ ✨❄️🦋✨
"To fully embrace the joy of life, one must first find peace within themselves." – Joel Osteen

26/09/2025

✨ I’m excited to share some wonderful news — I’ve been awarded a $10,000 prize from Meta for content creators! 🌟 This achievement wouldn’t have been possible without your amazing support. To celebrate, I’ll be hosting a special giveaway for some lucky followers. 💛 Simply like and share this video, then send a message to the page to join! 🎉
✨🌿🧚‍♀️ A hidden realm stirs and shimmers to life in this enchanting scene, where delicate fairy lights glisten like a thousand stars, and all of nature hums in pure, unending joy. It feels as though the fairies have just drifted by, waltzing gracefully through the night and leaving behind radiant trails of stardust, soft ripples of laughter, and whispers spun from wonder. Every gentle breeze carries a playful secret, every leaf cradles a dream untold—this is their timeless sanctuary, aglow with tender magic, eternal wonder, and the promise of endless skies of imagination.

25/09/2025

✨ *High above the mortal world, upon the hush of a sun-drenched rooftop, an angel rested in luminous serenity. Her wings shimmered like threads of molten gold, each feather kissed by the gentle breath of the wind. She did not gaze upon the city with judgment, nor with sorrow, but with a radiant hope that flowed like light itself.

With every tender shift of her wings, the air bloomed with ripples of peace—soft whispers that brushed against forgotten hearts, awakening their will to believe once more.

She was not merely a vision, but a reminder:
Even at the precipice of despair, the light will always find you. And when it does, let your soul unfurl, vast and radiant, like wings opening to the eternal sun.* ☀️🕊️

✨🎨 Step into a world of fantasy and wonder, where colors bloom and magic comes alive in every stroke. Follow and let the...
31/08/2025

✨🎨 Step into a world of fantasy and wonder, where colors bloom and magic comes alive in every stroke. Follow and let the art take you beyond imagination. 🌌🦋

31/08/2025
ஜனநாயகத்தை வலுப்படுத்ததி, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்தவும், மக்களின் பிரச்சினைகளுக்கு ...
29/08/2025

ஜனநாயகத்தை வலுப்படுத்ததி, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்தவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தகச் சந்திப்பில், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள...
28/08/2025

மேலும் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான கூட்டாண்மைக் குழுவினரைச் சந்தித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (HDP) பணியாளர் குழும பிரதிநிதிகளுக்கும் (U.S. House Democracy Partnership-HDP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் அவர்களும் பங்கேற்றார்.

பொருளாதாரம் தொடர்பான பல முக்கிய விடயங்களை எடுத்துரைத்து இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 24% ஆனவை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும், நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 63% ஆனவையும் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செயப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த ஏற்றுமதிகள் நேரடியாக சுமார் 400,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இதனூடாக மறைமுகமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். இலங்கையின் விநியோகச் சங்கிலி மற்றும் தொழிற்துறை அமெரிக்கச் சந்தையை அணுகுவதைக் கொண்டு பெரிதும் சார்ந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். அண்மைய வரி குறைப்பு காரணமாக விகிதங்கள் குறைத்திருந்தாலும், (உம்; 44% இலிருந்து 30% ஆகவும், 30% இலிருந்து 20% ஆகவும்) இலங்கை அதன் தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமானால் இந்த வரிச் சலுகைகள் முக்கியமானவை என்று வர்த்தக தீர்வை வரி தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தை தெரிவித்தார்.

அவ்வாறே, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு குறித்து கவனம் செலுத்திய சஜித் பிரேமதாச அரசியல், வணிகம், கல்வி மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் மூலம் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயகம், சிந்திக்கும் சுதந்திரம், நட்புறவு பாராட்டும் சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றில் இரு நாடுகளும் பொதுவான உறுதிப்பாட்டால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில், அமெரிக்க தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, திரு. டெரெக் லுய்டன்(Executive Director, House Democracy Partnership), திரு. சேஸ் பபயார் (Majority Staff Lead, HDP), திரு. கோல்பி ஹெரிமன் (Minority Staff Lead, HDP), திரு. எரிக் அஷிடா (Professional Staff Member, U.S. House Foreign Affairs Committee (Minority), இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல்/பொருளாதார ஆலோசகர் திரு. அந்தோணி வி. பிர்னோட், ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரிகளான ஆடம் மிச்செலோ மற்றும் நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சித் திட்டங்கள் உட்பட, இலங்கை பாராளுமன்றத்துடன் எதிர்கால ஒத்துழைப்பை அடையாளம் காணல் மற்றும் இலங்கையில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கோண்டு வரும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கக்கூடிய பரப்புகளை ஆராய்வதே அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜனநாயக கூட்டாண்மை (HDP) பணிக்குழாமின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்படுகின்றன. மேலும், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையேயான வர்த்தகம், முதலீடு, பாராளுமன்ற பயிற்சி, திறன் விருத்தி மற்றும் பரந்த சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தி போன்ற துறைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இன்று (27...
27/08/2025

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல கட்சித் தலைவர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் மற்றும் இதற்காக இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டன. அவ்வாறே, அமைதியான முறையில் போராட்டத்தில் பங்கேற்றதன் பிற்பாடு அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளான நபர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இங்கு முடிவு செய்யப்பட்டது.

அடக்குமுறைக்கு எதிராக
26/08/2025

அடக்குமுறைக்கு எதிராக

26/08/2025

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Address


Telephone

+94757141034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magic Eden - Fantasy Artist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Magic Eden - Fantasy Artist:

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share