04/15/2026
🌸 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸
Rhythms FAME குடும்பத்தினருக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய இசை, புதிய உற்சாகம் மற்றும் நிறைய மகிழ்ச்சியை கொண்டு வர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Wishing everyone a joyful and prosperous Tamil New Year! May this new year bring new melodies, fresh energy, and many beautiful moments of music and togetherness. 🎶
Thank you to all our fans, musicians, students, friends, and supporters for being part of the Rhythms family. Looking forward to creating many more magical musical moments together this year!
— Rhythms FAME 🎵