Sanaya

Sanaya Your daily dose of Entertainment 🎬
Useful Information 📚
Stylish Lifestyle 🧘‍♀️
One page. Many vibes.

ஹார்முஸ் ஜலசந்தி மூடினாலும்... இலங்கைக்கு மட்டும் 'ஸ்பெஷல்' வழி உண்டாம்!" 🤡🇮🇷⛽🇱🇰உலகமே பெட்ரோல் இல்லாமத் தவிக்குது, ட்ரம்...
23/03/2026

ஹார்முஸ் ஜலசந்தி மூடினாலும்... இலங்கைக்கு மட்டும் 'ஸ்பெஷல்' வழி உண்டாம்!" 🤡🇮🇷⛽🇱🇰

உலகமே பெட்ரோல் இல்லாமத் தவிக்குது, ட்ரம்ப் அண்ணன் ஈரானை 'ஒழிப்பேன்' எண்டு மிரட்டுறாரு. ஆனா இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் (Alireza Delkhosh) இப்போ ஒரு அதிரடி அறிவிப்பை விட்டிருக்காரு! "இலங்கை எங்களோட பெஸ்ட் பிரண்ட் (Best Friend)... அவங்க கேட்டா எரிபொருள் மட்டும் இல்ல, என்ன பொருளையும் குடுக்க நாங்க ரெடி" எண்டு சொல்லியிருக்காரு! 😂🚩

நாங்க உலகத்துக்கே ஜலசந்தியை மூடினாலும்... எங்கட நண்பனான இலங்கைக்கு அது எப்போவும் திறந்தே தான் இருக்கும்" எண்டு தூதர் சொல்லியிருக்காரு. (அண்ணே... அப்பிடியே அந்த வழியா ஒரு ரெண்டு கப்பல் பெட்ரோலை உடனே அனுப்பி வைங்களேன்... இங்க சனம் கியூல நிண்டு மெலிஞ்சு போயிட்டாங்க! 😂🍭)

அமெரிக்கா அடிச்சு மூழ்கடிச்ச ஈரானிய போர்க்கப்பல் 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) மாலுமிகளை இலங்கை மீட்டுக் குடுத்ததை ஈரான் மறக்கவே இல்லையாம். "அன்னைக்கு நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணீங்க... இன்னைக்கு நாங்க உங்களுக்குப் பெட்ரோல் தருவோம்" எண்டு ஒரு 'சென்டிமென்ட்' பிளான் போடுறாங்க! 🕶️🔥

ஈரான்ல இருக்குற இலங்கையர்கள் யாராச்சும் ஊருக்கு வரணும்னா, அவங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஈரான் செஞ்சு குடுக்குமாம். அண்ணே... இங்க பெட்ரோல் இல்லாம வண்டியே ஓடல... அவங்க அங்கேயே இருக்கிறது தான் சேஃப் (Safe) போல! 🤷‍♂️🍭

ஊருக்கே சோறு இல்லைன்னு கடைக்காரன் கடையைப் பூட்டிட்டு... உங்ககிட்ட மட்டும் மெதுவா வந்து "மச்சான்... உனக்கு மட்டும் பின்வாசல் வழியா பார்சல் தாரேன்" எண்டு சொல்ற மாதிரி இருக்கு! 😂 ஆனா அந்தப் பார்சல் எப்ப வரும்னு தான் இன்னும் தெரியல! 🕶️🔥

பெட்ரோல் விலை ஏறி, கியூ நீண்டு, சனம் எல்லாம் வீதியில நிக்கிற நேரத்துல, அரசாங்கம் ஒரு 'மெகா' பிளானை வெளியிட்டிருக்கு! திர...
22/03/2026

பெட்ரோல் விலை ஏறி, கியூ நீண்டு, சனம் எல்லாம் வீதியில நிக்கிற நேரத்துல, அரசாங்கம் ஒரு 'மெகா' பிளானை வெளியிட்டிருக்கு!

திருகோணமலையில இருக்குற அந்தப் பழைய பிரிட்டிஷ் காலத்து எண்ணெய் தாங்கிகளை அப்பிடியே 'புதுப்பிச்சு' (Renovate) பாவிச்சா, இனி எங்களுக்கு பெட்ரோல் கஷ்டமே இருக்காதாம்! 😂🚩

இரண்டாம் உலகப்போர் காலத்துல கட்டுன அந்த டேங்குகளை இப்போதான் 'கண்டுபிடிச்ச' மாதிரி பேசுறாங்க!

இந்தியா (India) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தோட (UAE) சேர்ந்து இந்தத் தாங்கிகளைத் திருத்தினா, எங்களுக்கு 60 நாளைக்குத் தேவையான பெட்ரோலைச் சேமிச்சு வைக்கலாமாம்.

ஜேவிபி (JVP) அண்ணன்களின் அந்தர் பல்டி: 🤸‍♂️🔄
"இந்தியாவுக்கு இந்தத் தாங்கிகளைக் குடுக்கவே கூடாது" எண்டு போராடினவங்க... இப்போ அதே இந்தியாவோட சேர்ந்து "இதுதான் எங்கட பெர்மனென்ட் (Permanent) தீர்வு" எண்டு சொல்றாங்க!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! 🕶️🔥

இந்த டேங்க் எல்லாம் வேலை செஞ்சு எங்களுக்கு பெட்ரோல் வர்றதுக்குள்ள, நம்ம வண்டி எல்லாம் 'மியூசியத்துல' (Museum) தான் நிக்கும் போல! 🕶️🔥🤷‍♂️

உலகமே பெட்ரோல் இல்லாம 'கியூ'ல தவம் கிடக்கிற நேரத்துல, ட்ரம்ப் அண்ணனும் ஈரானும் மாத்தி மாத்தி "உங்க எனர்ஜி சென்டரை (Energ...
22/03/2026

உலகமே பெட்ரோல் இல்லாம 'கியூ'ல தவம் கிடக்கிற நேரத்துல, ட்ரம்ப் அண்ணனும் ஈரானும் மாத்தி மாத்தி "உங்க எனர்ஜி சென்டரை (Energy Targets) அப்பிடியே தரைமட்டமாக்கிடுவேன்" எண்டு மிரட்டல் விட்டுட்டு இருக்காங்க!

"நான் உன் கண்ணைக் குத்துவேன்... நீ என் காலை உடைப்ப" எண்டு சண்டை பிடிக்கிறாங்க 😂🚩

"ஈரான் 48 மணிநேரத்துல அந்த ஜலசந்தியைத் திறக்கலன்னா... அவங்களோட பவர் பிளான்ட் (Power Plants) எதையும் மிச்சம் வைக்கமாட்டேன்" எண்டு ட்ரம்ப் அண்ணன் அப்பிடியே 'உக்கிரம்' காட்டுறாரு.

ட்ரம்ப் மிரட்டினா ஈரான் சும்மா இருக்குமா? "நீங்க எங்க மேல கை வச்சா... அமெரிக்காவோட இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IT), தகவல் தொடர்பு, அதுமட்டுமில்ல கடல் தண்ணியை குடிதண்ணீரா மாத்துற அந்தப் பிளான்ட் (Desalination) எல்லாத்தையும் காலி பண்ணிடுவோம்" எண்டு 'ரிட்டர்ன்' கிப்ட் குடுக்குறாங்க! 🕶️🔥

இந்த ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 'எனர்ஜி'யை காலி பண்ணுவோம்னு சொல்றதால, உலக சந்தையில பெட்ரோல் விலை இப்போ 'ராக்கெட்' வேகத்துல ஏறிக்கிட்டு இருக்கு.

இவங்க ரெண்டு பேரும் சண்டை பிடிச்சு 'எனர்ஜி'யை அழிச்சா... அப்புறம் நாம வண்டி ஓட்ட 'தேங்காய் எண்ணெய்' தான் ஊத்த வேண்டி வரும்! 🤷‍♂️🍭

போர் உச்சத்துக்குப் போய் எனர்ஜி பிளான்ட் எல்லாம் அழிஞ்சா, அப்புறம் சார்ஜ் போடுறதுக்குக் கூட 'டைனமோ' தான் சுத்த வேண்டி வரும்! இப்போவே ஒரு 'கந்தல்' சைக்கிளை ரெடி பண்ணி வச்சுக்கோங்க🤷‍♂️🍭

22/03/2026

ட்ரம்ப் அண்ணன் திரும்பவும் ஃபார்முக்கு வந்துட்டாரு!

ஜப்பான் பிரதமர் 'சநாயே தகைச்சி' (Sanae Takaichi) அமெரிக்காவுக்குப் போனப்போ, ட்ரம்ப் கிட்ட ஒரு கேள்வியைக் கேட்டிருக்காங்க. "ஏன் அண்ணே... ஈரான் மேல அட்டாக் (Attack) பண்ணுறதுக்கு முன்னாடி எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லல?" எண்டு கேட்டதுதான் தப்பு... ட்ரம்ப் அண்ணன் அப்பிடியே 'தக் லைஃப்' (Thug Life) பண்ணிட்டாரு! 😂🚩

"நாங்க ஏன் சொல்லலன்னா... எங்களுக்கு அது ஒரு 'சர்ப்ரைஸ்' ஆக இருக்கணும்னு ஆசை. மத்தபடி 'சர்ப்ரைஸ்' குடுக்குறதுல உங்களை விட வேற யாருக்கு அண்ணே அனுபவம் ஜாஸ்தி?" எண்டு கேக்குறாரு.

(ஜப்பான் பிரதமருக்கு அப்பிடியே ஷாக்!) 🤡🍭

"அன்னைக்கு நீங்க மட்டும் 'பேர்ள் ஹார்பர்' மேல குண்டு போடுறதுக்கு முன்னாடி எங்ககிட்டயா சொல்லிட்டு வந்தீங்க?" எண்டு ட்ரம்ப் அண்ணன் கேட்ட உடனே... ரூமே அப்பிடியே சைலண்ட் ஆகிடுச்சாம்!

இரண்டாம் உலகப்போர் கதையை இப்போ ஈரான் போர் வரைக்கும் கொண்டு வந்துட்டாரு அண்ணன்! 😂🕶️🔥

ஜப்பான் பிரதமரோட முகம் அப்பிடியே 'ப்ளாங்க்' (Blank) ஆகிடுச்சாம். ட்ரம்ப் அண்ணன்கிட்ட கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி எல்லாரும் ஒரு தடவை 'ஹிஸ்டரி' (History) புத்தகத்தைப் படிச்சிட்டுப் போறது தான் அவங்க உயிருக்கு பாதுகாப்பு! 😂🤷‍♂️🍭

தம்பி... ஒரு காலத்துல குண்டு போட்டதை இப்போ ட்ரம்ப் அண்ணன் 'கவுண்டர்' (Counter) ஆக போடுறதை பாக்குறப்போ... உலக அரசியல் ஒரு விசித்திரமான 'காமெடி கிளப்' தான் 🤷‍♂️🍭

எரிபொருள் நெருக்கடியால இன்னும் ஒரு வாரத்துல வைத்தியசாலைகள் எல்லாம் மூடப்போகுதாம்! ஆனா ஒரு நிமிஷம் நில்லுங்க... இங்க நடக்...
21/03/2026

எரிபொருள் நெருக்கடியால இன்னும் ஒரு வாரத்துல வைத்தியசாலைகள் எல்லாம் மூடப்போகுதாம்! ஆனா ஒரு நிமிஷம் நில்லுங்க... இங்க நடக்குற அந்த 'அதிசயத்தை' கவனிச்சீங்களா? 😂👇

அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வந்து டியூட்டி செய்ய மட்டும் பெட்ரோல் இல்லையாம். ஆனா அதே டாக்டர்மார் ஈவினிங் ஆனா தங்களோட சொந்தக் கார்ல 'பிரைவேட் கிளினிக்'குக்கு மட்டும் அப்பிடியே பறந்து வர்றாங்க!

அங்க போறதுக்கு மட்டும் பெட்ரோல் எங்கிருந்து வருது ஒருவேளை 'பிரைவேட்' பெட்ரோல் ஷெட் எதாச்சும் புதுசா திறந்திருக்காங்களோ? 🤷‍♂️🍭

சாதாரண சனம் எல்லாம் பஸ்ஸுலயும் ட்ரெயின்லயும் முட்டி மோதி வேலைக்கு போறாங்க. ஆனா எங்கட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் 'பஸ்ல வர்றது' கௌரவக் குறைச்சலோ? ஏன் பஸ்ல வந்து டியூட்டி செஞ்சா வைத்தியம் வேலை செய்யாதா? 😂🚶‍♂️

"QR பத்தாது, கியூல நிக்க டைம் இல்லை" எண்டு சொல்றீங்க. தம்பி... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகும்போதோ இல்லாட்டி வரும்போதோ கொஞ்ச நேரம் ஷெட்டுல ஒதுங்கி பெட்ரோல் அடிக்க முடியாதா?

சாதாரண சனம் ராப்பகலா ஷெட்டுல நிக்கும்போது, உங்களுக்கு மட்டும் 'ஸ்பெஷல்' பெட்ரோல் வீட்டுக்கே வரணுமா? 🕶️🔥

இது எப்பிடி இருக்கு எண்டா, "சாப்பிட சோறு இல்லை" எண்டு ஒருத்தன் அழுதுகொண்டு இருக்க... அதே நேரத்துல அவன் கையில 'பர்கர்' (Burger) இருக்குற மாதிரி இருக்கு! 😂 கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல சனம் காத்துக்கிட்டு இருக்கு... ஆனா இவங்க மட்டும் பெட்ரோலை சாக்கு வச்சு ஸ்ட்ரைக் (Strike) பண்ணப் பாக்குறாங்க.

டாக்டர் அண்ணே... அரசாங்கம் இப்போதான் எரிபொருள் கையிருப்பு பத்தி 'நல்ல செய்தி' சொல்லியிருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் பஸ்லயோ இல்லாட்டி சைக்கிள்லயோ வந்து சனங்களைக் காப்பாத்துங்களேன்!

பிரைவேட் கிளினிக்குக்கு போற அந்த 'நுணுக்கத்தை' கொஞ்சம் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கும் காட்டுங்க

தம்பி... பெட்ரோல் தட்டுப்பாடு உலகப் பிரச்சனைன்னு குழந்தைக்குக் கூடத் தெரியும். ஆனா அதையே சாக்கா வச்சு 'டியூட்டி'யை கட் பண்ணப் பாக்குறது தான் பெரிய கொடுமை! 🤷‍♂️🍭

சீனாவில மக்கள் தொகை குறைஞ்சுட்டே போகுதாம். இதனால 'சிச்சுவான்' மாகாணத்துல இருக்குற ஒரு விமானப் போக்குவரத்து யுனிவர்சிட்டி...
20/03/2026

சீனாவில மக்கள் தொகை குறைஞ்சுட்டே போகுதாம். இதனால 'சிச்சுவான்' மாகாணத்துல இருக்குற ஒரு விமானப் போக்குவரத்து யுனிவர்சிட்டி (Aviation College) மாணவர்களுக்கு ஒரு புதுசான 'ஹோம்வேர்க்' குடுத்திருக்காங்க.

"ஏப்ரல் 1-ல இருந்து 6 வரைக்கும் உங்களுக்கு லீவு... இந்த நேரத்துல மலர்களைப் பார்த்து 'காதலை' அனுபவிச்சிட்டு வாங்க" எண்டு சொல்லிருக்காங்க! 🌸👩‍❤️‍👨😂

நாம இங்க எக்ஸாம் (Exam) எழுதவும், பெட்ரோல் எடுக்கவும் லீவு கேட்கிறோம். ஆனா அங்க யுனிவர்சிட்டியே "தம்பி... காதலிக்கிறது தான் முக்கியம், அப்புறம் படிச்சுக்கலாம்" எண்டு சொல்லுது. மச்சான்... நம்ம ஊர்ல லவ் பண்ணாலே லீவு கிடையாது, இதுல லவ் பண்ணுறதுக்காகவே லீவு குடுத்தா ?

சீனாவுல பிறப்பு விகிதம் குறைஞ்சதால இந்தியா அவங்களை முந்திட்டுது. அதனாலதான் "பிள்ளைகளே... மலர்களைப் பாருங்க, மனசைப் பறக்க விடுங்க, ஒரு நல்ல ஜோடியைச் செட் பண்ணுங்க" எண்டு அரசாங்கமே அட்வைஸ் பண்ணுது.

ஒரு பக்கம் நாமல் தம்பி "150 ரூபா கமிஷன்" பத்தி பேச... சஜித் அண்ணன் "அமெரிக்காவோட மோதுற நுணுக்கம்" பத்தி பேச... சீனாவில மட்டும் "எப்பிடி லவ் பண்ணுறது?" எண்டு சிலபஸ் (Syllabus) எடுக்குறாங்க!

சீன மாணவர்களே... நீங்க மலர்களைப் பாருங்க, காதலிங்க... ஆனா எங்க ஊர் பக்கம் வந்துடாதீங்க! ஏன்னா இங்க 'லவ்' பண்ணுறதை விட பெட்ரோல் ஷெட்டுல 'ஸ்பாட்' பிடிக்கிறது தான் பெரிய சவாலா இருக்கு! 🕶️🔥

தம்பி... சீனாக்காரன் 'மேட் இன் சீனா' (Made in China) பொருட்களை விட, இப்போ 'காதலர்களை' அதிகமா உற்பத்தி பண்ணப் பார்க்கிறான் போல! 🤷‍♂️🍭

எக்ஸ்குயூஸ் மீ... அந்த பழைய சிம் கார்டை தொலைச்சிட்டு, இப்ப பெட்ரோல் அடிக்க முடியாம முழிச்சுட்டு இருக்கிற "மச்சான்ஸ்"களுக...
20/03/2026

எக்ஸ்குயூஸ் மீ... அந்த பழைய சிம் கார்டை தொலைச்சிட்டு, இப்ப பெட்ரோல் அடிக்க முடியாம முழிச்சுட்டு இருக்கிற "மச்சான்ஸ்"களுக்கு ஒரு குட் நியூஸ்! 😂⛽

முன்னாடி QR போடும்போது கொடுத்த நம்பர் இப்ப உங்ககிட்ட இல்லையா? இல்லாட்டி அந்த நம்பர் இப்ப "Expired" ஆகி கோமாவில இருக்கா? கவலைய விடுங்க!

இப்ப புதுசா 'Override' ஆப்ஷன் வந்தாச்சு. 🥳
என்ன செய்யணும் தெரியுமா?

1️⃣ Fuel Pass வெப்சைட் போங்க.

2️⃣ உங்க வண்டி நம்பரையும், Chassis நம்பரையும் தட்டுங்க.

3️⃣ அங்க இருக்கிற 'Override' பட்டனை ஒரு அமுக்கு அமுக்குங்க! பழைய கணக்கு காலி.

4️⃣ இப்ப உங்க கையில இருக்கிற புது நம்பரை வச்சு ரீ-ரெஜிஸ்டர் பண்ணிட்டு, ஜாலியா QR-ஐ எடுத்துட்டு ஷெட்டுக்கு போங்க.

பழைய நம்பர் போனதுக்காக இனி அழுதுட்டு இருக்காதீங்க, சீக்கிரம் அப்டேட் பண்ணிட்டு ஃபுல் டேங்க் அடிங்க! 🚗💨 Full Tank ??? 🤣

🛢️ பெட்ரோலியம்: "நமக்கு அது வெறும் ரோடு... அவனுக்கு அது ஒரு கோடு (Business Strategy)! 😂ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம...
19/03/2026

🛢️ பெட்ரோலியம்: "நமக்கு அது வெறும் ரோடு... அவனுக்கு அது ஒரு கோடு (Business Strategy)! 😂

ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம்ம ஊர் பக்கத்துல (Middle East & China) பெட்ரோல் கிடைச்சும், நாம அதை வச்சு என்ன பண்ணோம் தெரியுமா?

மிடில் ஈஸ்ட்: "ஏய்... தார் கிடைச்சிருக்கு, ரோடு போடுவோம்! ஒட்டகம் கால்ல மண்ணு ஒட்டாம நடக்கட்டும்!" (ரொம்ப நல்ல மனசு நமக்கு!) 🐫🛣️

சீனா:** "விளக்கு எரிக்க எண்ணெய் கிடைச்சிருச்சுப்பா, படிக்க யூஸ் ஆகும்!" 🕯️📖

ஆனா, 1858-ல வட அமெரிக்காவுல ஒருத்தர் வந்தாரு பாருங்க... அவர்தான் ஜேம்ஸ் மில்லர் வில்லியம்ஸ் (James Miller Williams - Canada). மனுஷன் வண்டி செஞ்சுட்டு இருந்தவரு, தண்ணிக்கு பதிலா ஆயில் கிடைச்ச உடனே "இத வச்சு ரோடு போடலாம்"னு யோசிக்கல... "இத வச்சு உலகத்தையே ஆளலாம்"னு யோசிச்சாரு! 😎

அல்டிமேட் ட்விஸ்ட்:
தற்செயலான கண்டுபிடிப்பு: தண்ணிக்கு கிணறு தோண்டுனா பெட்ரோல் வருது! நாமலா இருந்தா "சரியான தண்ணி கூட கிடைக்கலையே"னு வருத்தப்பட்டிருப்போம். ஆனா வில்லியம்ஸ் அங்கதான் கார்னர்ல நின்னு யோசிச்சாரு. 🛠️🚰

1858-லேயே சுத்திகரிப்பு ஆலையை (Refinery) போட்டு, இந்த ஆயிலை எப்படி காசாக்கலாம்னு ரூட் போட்டாரு. 💰

1950 வரைக்கும் நிலக்கரி தான் 'தங்கம்' மாதிரி கெத்தா இருந்துச்சு. பெட்ரோல் அப்போ 'வைரம்' மாதிரி ரொம்ப அபூர்வம். ஆனா வில்லியம்ஸ் போட்ட அந்த பிள்ளையார் சுழி தான் இன்னைக்கு பெட்ரோலை உலகத்தோட பவர்ஃபுல் பொருளா மாத்திருச்சு! 💎✨

பொருளோட அருமை அது இருக்குற இடத்துல தெரியுறதை விட, அதை எவன் மார்க்கெட் பண்றானோ அவன்கிட்ட தான் தெரியுது!

மிடில் ஈஸ்ட் மக்கள் ஒட்டகத்துக்கு ரோடு போட்டாங்க, ஆனா வில்லியம்ஸ் அந்த ஆயிலுக்கே ஒரு உலக மார்க்கெட்டை போட்டாரு! 🌍🔥

நம்ம ஊர் தார் ரோடுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ஹிஸ்டரியா?! 😲இன்னைக்கு பெட்ரோல் விலை ஏறுனா நமக்கு பிபி ஏறுது, ஆனா இந்த பெட்ர...
19/03/2026

நம்ம ஊர் தார் ரோடுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ஹிஸ்டரியா?! 😲

இன்னைக்கு பெட்ரோல் விலை ஏறுனா நமக்கு பிபி ஏறுது, ஆனா இந்த பெட்ரோலியம் கதை 2000 வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிருச்சுன்னு சொன்னா நம்புவீங்களா? 🌍

🇨🇳 சைனாக்காரங்க 4-வது நூற்றாண்டிலேயே கிணறு தோண்டி எண்ணெய் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நாம இப்பதான் ஆயில் பத்தி யோசிக்கிறோம், அவங்க அப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!

🐫 ஒட்டகங்களுக்கு சொகுசு வசதி, 8-வது நூற்றாண்டுல பாக்தாத் நகரத்துல தார் ரோடு போட்டப்ப, ஒட்டகங்கள் கால்ல மண்ணு ஒட்டாம நடந்ததை பார்த்து அங்கிருந்த மக்கள் அப்படியே ஷாக் ஆகி நின்னாங்களாம். (நம்ம ஊர் ஹைவேஸ் மாதிரி அப்பவே பிளான் பண்ணிருக்காங்க!)

🚢 அஜர்பைஜான் போனப்ப, "உலகத்துல இருக்குற எல்லா கப்பலையும் கொண்டு வந்து நிறுத்தினாலும் இந்த எண்ணெய் தீராது"ன்னு மார்க்கோ போலோ வாயடைச்சு போய் எழுதியிருக்காரு.

💎 வைரம் vs தங்கம், 1950-க்கு முன்னாடி வரைக்கும் நிலக்கரி தான் 'தங்கம்' மாதிரி எல்லாத்துக்கும் யூஸ் ஆச்சு. பெட்ரோலியம் ஒரு 'வைரம்' மாதிரி ரொம்ப அபூர்வமா தான் பார்க்கப்பட்டுச்சு.

இதையெல்லாம் ஒரு பிசினஸா மாத்துனது 1858-ல ஜேம்ஸ் மில்லர் வில்லியம்ஸ் தான். அப்புறம் எட்வின் டிரேக் வந்து பென்சில்வேனியால கிணறு தோண்டி ஒரு வழியா இன்னைக்கு நாம பார்க்குற 'பெட்ரோல் யுகத்தை' ஆரம்பிச்சு வச்சாரு. ⛽

சும்மா விளக்கு எரிக்கவும், ரோடு போடவும் யூஸ் பண்ண ஒரு விஷயம், இன்னைக்கு உலகத்தையே ஆட்டிப்படைக்குது பாருங்க! ⚡

ஈரான் ஏவுகணை விட்டு உலகமே 'பெட்ரோல்' இல்லாம அல்லாடுது. இது பக்கத்து வீட்டுப் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும்! ஆனா ந...
18/03/2026

ஈரான் ஏவுகணை விட்டு உலகமே 'பெட்ரோல்' இல்லாம அல்லாடுது. இது பக்கத்து வீட்டுப் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும்! ஆனா நாமல் தம்பி மட்டும் இப்போதான் இதைக் கண்டுபிடிச்ச மாதிரி "நிர்வாகம் சரியில்லை" எண்டு மைக் எடுத்து அட்வைஸ் பண்றாரு! 😂🚩

உலகமே மாறுது... அண்ணன் மட்டும் மாறல, ஈரான் சண்டையால ஆயில் விலை ஏறுறது உலகப் பிரச்சனை. ஆனா அண்ணன் மட்டும் இன்னும் '150 ரூபா கமிஷன்' பழங்கதையையே ஓதிட்டு இருக்காரு! 🤡🍭

QR அன்னைக்கு 'மாஸ்'... இன்னைக்கு 'வேஸ்ட்'?📱 அன்னைக்கு நீங்க QR கொண்டு வந்தப்போ அது "டெக்னாலஜி". இப்போ மத்தவங்க கொண்டு வந்தா "கணினி தெரியாதா?" எண்டு கிண்டலா? அண்ணே... உங்க 'டபுள் கேம்' நுணுக்கம் எங்களுக்குப் புரியுது! 🕶️🔥

ஊரே வெள்ளத்துல மூழ்கும்போது, ஒருத்தன் வந்து "உங்க வீட்டு டேப்ல (Tap) லீக் இருக்கு" எண்டு சொல்ற மாதிரி இருக்கு அண்ணே உங்க சவால்! 😂🤷‍♂️🍭

என்னப்பா நடக்குது இங்க? 😱 உலகத்துக்கே 'டான்'னு சொல்லிக்கிற அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா? 🇺🇸🚫அதிபர் ட்ரம்ப் "யாரெல்லாம் ...
18/03/2026

என்னப்பா நடக்குது இங்க? 😱 உலகத்துக்கே 'டான்'னு சொல்லிக்கிற அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா? 🇺🇸🚫

அதிபர் ட்ரம்ப் "யாரெல்லாம் என் கூட வர்றீங்க?"ன்னு கேட்டா, பழைய பிரண்ட்ஸ் எல்லாரும் "ஆள விடுப்பா சாமி, எங்களுக்கு வேற வேலை இருக்கு"ன்னு எஸ்கேப் ஆயிட்டாங்க! 🏃‍♂️💨

இந்த 2026-ல அமெரிக்கா ஏன் தனியா நிக்குது? ஈரான் ஏன் இவ்வளவு டஃப்பான நாடா இருக்கு? ஷேர் மார்க்கெட் ஏன் இப்படி விழுது? 📉 இதையெல்லாம் பத்தி டீடைல்டா பேசிருக்கேன்!

முழு வீடியோவையும் பார்க்க லிங்கை க்ளிக் பண்ணுங்க! 👇
https://www.youtube.com/watch?v=xvqcPq8i8FY

உலகத்துக்கே 'டான்'னு சொல்லிக்கிற அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா? 🇺🇸🚫

Hello Makkale! Innaiku namba pakkapora vishayam konjam serious, aana romba shocking. Is America losing the war? 🇺🇸 World-ke 'Don'-nu sollikura oru country,...

ஏற்கனவே பெட்ரோல் இல்லாம 'புதன்கிழமை லீவு' கொண்டாடிக்கொண்டு இருக்கிற எங்களுக்கு, இப்போ சஜித் அண்ணன் அடுத்த 'ஆப்பு' செய்தி...
18/03/2026

ஏற்கனவே பெட்ரோல் இல்லாம 'புதன்கிழமை லீவு' கொண்டாடிக்கொண்டு இருக்கிற எங்களுக்கு, இப்போ சஜித் அண்ணன் அடுத்த 'ஆப்பு' செய்தியைச் சொல்லிட்டாரு!

நுரைச்சோலை மின் நிலையம் இப்போ 'மூச்சு திணறி' போயிருக்காம். அண்ணன் சொன்ன கணக்கைப் பார்த்தா, இனி ஏப்ரல் மாசத்துல இருந்து நாம எல்லாரும் 'மெழுகுவர்த்தி' யுகத்துக்குத் தான் போகப்போறோம் போல! 🕯️⚡😂

அண்ணன் சொன்ன அந்த 'அதிர்ச்சி' தகவல்கள்:

📉 மார்ச் 13-ல இருந்து 16 வரைக்கும் ஒவ்வொரு நாளும் 130 மெகாவோட்ல இருந்து 148 மெகாவோட் வரைக்கும் கரண்ட் உற்பத்தி குறைஞ்சிருக்காம்.

ஏப்ரல், ஜூன், ஜூலை மாசத்துல நாடு முழுக்க 'பிளான்' பண்ணி கரண்ட் கட் பண்ணப்போறாங்களாம். தம்பி... ஏற்கனவே வெயில்ல வேத்து விறுவிறுத்துப்போய் இருக்கோம்... இதுல ஃபேனும் (Fan) இல்லாட்டி எங்கட நிலைமை என்ன? 🥵

சஜித் அண்ணே... "இது ஒரு சாதாரண எச்சரிக்கை அல்ல" எண்டு நீங்க சொல்றது புரியுது. ஆனா நீங்க எச்சரிக்கை குடுத்தாலே சனங்களுக்கு 'கரண்ட் ஷாக்' அடிச்ச மாதிரி தான் இருக்கு! 🕶️🔥

அரசாங்கம் தீர்வு காணுதோ இல்லையோ... நீங்க மைக்ல கத்தும்போது வர்ற அந்த 'எனர்ஜி'யை வச்சு ஒரு அஞ்சு நிமிஷம் லைட் எரிய வைக்க முடியுமான்னு பாருங்க! 😂⚡🍿

ஏப்ரல் மாசம் கரண்ட் கட் ஆனா, அப்புறம் போன் சார்ஜ் போடுறதுக்குக் கூட இந்தியாவுக்குத் தான் 'ரோமிங்' போக வேண்டி வரும்! இப்போதே பவர் பேங்க் (Power Bank) வாங்கி வச்சுக்கோங்க! 🤷‍♂️🍭

Lanka

Address

1st Cross Street
Vavuniya
43000

Telephone

+94779319934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sanaya:

Share