இசை நர்த்தன கலைஞர் ஒன்றியம் திருகோணமலை

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • இசை நர்த்தன கலைஞர் ஒன்றியம் திருகோணமலை

இசை நர்த்தன கலைஞர் ஒன்றியம் திருகோணமலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இசை நர்த்தன கலைஞர் ஒன்றியம் திருகோணமலை, Art, Trincomalee.

04/08/2026
01/08/2026

29.07.2026 அன்று இசை நர்த்தன கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘பௌர்ணமி ராக பாவம்’ கலை நிகழ்வில், நடன ஆசிரியை ஸ்ரீ சக்தி கலாலயா
திருமதி கலைமகள் சக்தீபன் அவர்களின் மாணவி
செல்வி அபிஷாய் சக்தீபன் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி.

பரதநாட்டிய அணிசேர் கலைஞர்கள்
நடனம் -: ஸ்ரீ சக்தி கலாலயா
திருமதி கலைமகள் சக்தீபன் அவர்களின் மாணவி
செல்வி அபிஷாய் சக்தீபன்
நட்டுவாங்கம் -: திருமதி கலைமகள் சக்தீபன்
வாய்ப்பாட்டு -: செல்வன் சந்திரசேகரம் ரோகண பிரசாந்
மிருதங்கம் -: திரு. சர்வானந்தம் சுதர்சன்
வயலின் -: திரு சிங்காரவேல் திருமாறன்

#தென்கைலை

30/07/2026

29.07.2026 அன்று இசை நர்த்தன கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘பௌர்ணமி ராக பாவம்’ கலை நிகழ்வில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் தொடக்கமாக அரங்கேறிய இசைக் கச்சேரி

இசைக் கச்சேரியில் பங்கேற்ற கலைஞர்கள்:

வாய்ப்பாட்டு – திருமதி கனகேஸ்வரி ஸ்ரீநிவாசன்
வயலின் – திரு சிங்காரவேல் திருமாறன்
மிருதங்கம் – திரு சின்னராசா காண்டீபன் Sinnarajah Kandeepan
கடம்– திரு சர்வானந்தம் சுதர்சன் Sutharsan Sarvanantham
கஞ்சிரா - திரு சிதம்பரநாதன் சந்திரகாந்தன்
மோர்சிங் – செல்வன் லவேந்திரா பிரஷோத்மன் Prashoth Lavan

#தென்கைலை #தென்கைலை

30/07/2026

29.07.2026 அன்று இசை நர்த்தன கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘பௌர்ணமி ராக பாவம்’ கலை நிகழ்வில், வழங்கிய இனிய இறை வணக்கம்.

#தென்கைலை

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when இசை நர்த்தன கலைஞர் ஒன்றியம் திருகோணமலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category