Beautiful Sri Lanka

Beautiful Sri Lanka The name called Dutch fort.Its Built in 1588 (17th century) by the Portuguese. Galle fort in the bay of Galle in the southern sri lanka.

Popular place in sri lanka.

26/11/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
10/11/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Hakgala Botanical garden!       Hakgala botanical garden is the second largest  garden among the five botanicalgardens i...
24/10/2024

Hakgala Botanical garden!

Hakgala botanical garden is the second largest garden among the five botanical
gardens in SriLanka. And is contiguous to
Hakgala strict nature reserve, which is the
home to variety of wildlife, including bears ,
monkeys and birds. Situated some five kilometres south of Nuwara eliya. The Road
to Hakgala along the Badulla road is pleasant
downhill drive, mostly through Pine forests.
The comfortable cool whether that prevails throughout the year compliments the exotic
flora and fauna. Creating a true paradise.
It boasts thousand of flora species. Hakgala
garden was established in 1861 under the
Patronage of Dr G H W Thwaites. After that
the development of Hakgala botanical garden
was initiated by William noct in 1884.
( This information received from Ceylon expeditions. Tanks)

උද්භිද උද්‍යානය හක්ගල...

මෙම උද්‍යානය ලංකාවේ ඇති උද්‍යානයවල
දෙවැනි විශාල උද්භිද උද්‍යානයකි.මෙය සොබා දහමේ සම්පත් සමඟ තිබෙන සුන්දරත්වය ද
මෙහිදී නැරඹිය හැක. විවිධ වන සතුන් ද
ජීවත් වන අතර විශේෂයෙන් වඳුරන්, සහ
නොයෙකුත් වර්ගයේ කුරුල්ලන් සාමාන්‍යයෙන්
නැරඹිය හැකිය. තවද වලස්සු ද මුවන් සහ
ගෝනුන් ඇති බව පෙනේ. මෙම උද්‍යානය
පිහිටා ඇත්තේ ප්‍රසිද්ධ නුවර එළිය නගරයේ
සිට කිලෝමීටර් පහක පමණ දුරින් දකුණු දෙසට යන මාර්ගය භාවිතා කර යන විට
මහ මාර්ගයට ඉතාමත් නුදුරින් පිහිටා ඇති
බවට දැන ගැනීමට හැකි වේවි. ගමන් ගන්නා
මාර්ගය දෙපස පයින් වනාන්තරය සහ
එහි තුළ විදේශීය ශාක සහ සත්ව විශේෂයන්
නැරඹිමට හැකි වනු ඇත. ඉතාමත් සීතල
කාලගුණය හේතුවෙන් මෙම ප්‍රදේශය දුටු
කල අපටද පාරාදීසයක් ලෙස දැනේ. තවද
ශාක විශේෂ දහස්ගණන් ගැන පුරසාරම්
දොඩවයි. මෙම උද්‍යානයට ලඟා වීමට පෙර
කිලෝමීටරයක් පමණ දුරින් පිහිටි ඵෙතිහාසික කෝවිලක් වන ශ්‍රී සීතාදේවී කෝවිල ද නැරඹීමට හැකිය.මෙම උද්‍යානය
වර්ෂ 1861 දී දොස්තර ජී එච් ඩබ්ලිව් තවයිට්ස්
නැමති අය විසින් ඉදිකර ඇති බව දැනගන්නට ලැබුණි. ඉන් පසුව වර්ෂ 1884 දී පමණ විලියම්
නොක්ට් යන අය විසින් නැවතත් පුණරුප්තාණය කරමින් උද්භිද උද්‍යානයක් බවට හදුන්වා දී ඇති බව පෙනේ.

ஹக்கலை தாவரவியல் பூங்கா...

இந்த தாவரவியல் பூங்கா இலங்கையில் அமைந்துள்ள ஐந்து பெரும் பூங்காக்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இயற்கை அழகுடன் கூடிய வகையில் இப் பூங்கா
மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
பல்வேறு பட்ட காட்டு ஜீவராசிகளை உள்ளடக்கிய இப் பூங்காவில் விஷேசமாக குரங்கு வகைகள், பல்வேறு பறவை வகைகளை காணக் கூடியதாக இருக்கும். இந்த பூங்காவானது அழகிய
நுவரெலியா நகரிலிருந்து தென் திசை
மார்க்கத்தில் பதுளை, வெளிமடை,
நகரங்களுக்கு செல்லும் பிரதான வழியில் பாதை ஒரமாக அமைந்துள்ளது.
இப்பாதையில் செல்லும் போது பாதையின் இருபுறமும் அடர்ந்த பயினஸ்
மரங்கள், வெளிநாட்டு மூலிகைகளை,
வன விலங்குகள், அசோக மரங்கள்
போன்றவற்றை கண்டு கழிக்கலாம். அத்துடன் அடர்ந்த காடுகளின் மத்தியில்
ஆயிரக்கணக்கான மூலிகைகளை கொண்டிருப்பது அதன் பெருமையைப்
பறைசாற்றும் விதமாக தலை நிமிர்ந்து நிற்பதோடு, வேறு எங்கும் காணக் கிடைக்காத அசோக மரங்களையும் இங்கு காணலாம். இப் பூங்காவிற்கு செல்லும் முன் சுமார் ஒரு கிலோமீட்டர்
முன்பாக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தையும் கண்டு தரிசனம் செய்து மகிழ்ச்சி அடையலாம்.
இப் பகுதி அதிக குளிர்ச்சி
நிறைந்த பகுதி என்பதால் நாம் பயணம்
மேற் கொள்ளும் போது ஏதோ ஒரு
வித்தியாசமான அனுபவத்தை பெற்றுக்
கொள்ள கூடியதாக இருக்கும். இப் பூங்கா 1861 ம் ஆண்டு அளவில் Dr ஜீ எச் டப்ளிவ் தவய்ட்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப் பட்டாலும், மீண்டும் 1884ம்
ஆண்டு விலியம் நொக்ட் என்பவரால்
புணர்நிரமாணம் செய்யப்பட்டு இலங்கை
யில் ஒரு தாவரவியல் பூங்காவாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது....நன்றி.

Shout out to my newest followers! Excited to have you onboard! Yasotharan Iyampillai, Riswan Ahamed Lebbe, Ahmadh Fazil,...
14/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Yasotharan Iyampillai, Riswan Ahamed Lebbe, Ahmadh Fazil, Mangala Mendis, Chathura Malavige, Kasun Wimalarathna, Nishanthan Dias, Mohamed Haleem, Singaravel Thushyananthan, Przo Mlzo, Piyumike Dissanayaka, Janith Chathuranga, Majeeth Abdul, Mafaz Mafa, Pavithri Yashodha, Vinodhini Ratnakumar, Naomal Perera, Dpd Wijesinghe, Farzana Shifani, Sarath Mahendra, Vinoth Rajendaran, Sanjeev Sharmi, Ajith Jayasuriya, Mohamed Misbah Abul Hasan, Siyamboss Boss, Janani Cooray, Isuru Manoj Weerasekara, Prasanna Wanasinghe, Ishara Wijenayaka, Sudath Kumarasinghe, Ajantha Kumar, Deepthi Rathnayake, Sridhar Ariyanayagam, Basith Mohammed, Amila Tennakoon, HM Pradeep Sandaruwan, Janaka Chaminda, John Godfrey, Asoka M D Indraratne, Aashi Fa, Kanchana Kanishka Bandara, Dinusha Sooriyabandara, Iresha Madhubhashini, Kanishta Kanagaratnam, Harsha Eranda Ranaweera, Sheikh Abdul Basith Aga, Mohamed Faizal, Laxman Karunarathna, Anura Shantha, Sunantha Pirapa

11/08/2024
* Trincomamlee.    The wonder of SriLanka. Situated at eastern province of SriLanka. Trincomamlee city is home to the mo...
28/04/2022

* Trincomamlee.
The wonder of SriLanka.
Situated at eastern province of SriLanka.
Trincomamlee city is home to the most famous
Thirukoneswsram temple. From where its developed and earned its historical Tamil
Name Thirukonamalai. The town is home to
Other historical monuments such as the
Badrakaliamman temple. And most popular
Harbour, Nilawelly beach, Marble beach,
And hot water well. And more tourism place
have this district. When you are visiting
there you can see the many beautiful places.

* විශ්මයජනක ත්‍රිකුණාමලය.

මෙම නගරය ශ්‍රී ලංකාවේ නැගෙනහිර
පළාතට අයත් සුප්‍රසිද්ධ නගරය වේ.
මෙම නගරය තුළ පිහිටි තිරුක්කෝණේශ්වරම්
කෝවිල ඉතාමත් පැරණි කෝවිලක් බවට
හැදින්විය හැක. මෙම කෝවිල දහතුන් වන
සියවසර දකුණු ඉන්දියාවේ රජෙකු වන
මණුනීදි චෝලන් විසින් ඉදිකර ඇති බව
ඉතිහාස ගතවී ඇත. තවද මෙම පැරණි කෝවිල මුල්කරගෙන දෙමළ ජාතිකයින්
විසින් තිරුකෝණමලෙයි නැමැති නාමයෙන්
මෙම දිස්ත්‍රික්කය අදටත් පවතින බව පෙනේ.
තවද මෙම නගරයට අදාල ආකර්ෂණීය ලෙස හදුන්වන ශ්‍රී භද්‍රකාලී අම්මන් කෝවිල,
ස්වභාවික ලෙස පිහිටා ඇති වරාය, නිලාවෙලි
මුහුදු වෙරළ, මාර්බල් බීච් නමින් හැඳින්වෙන
පුරාමලෙයි දූපත සහ කන්නියා ප්‍රදේශය තුළ
ඇති ස්වාභාවික උණුවතුර ළිඳවල්. එසේම
තවත් බෝහෝ ස්ථානයන් නැරඹිය හැක.
මෙම පිටුව මගින් ඉතාමත් සුළු වශයෙන්
ඔබට විස්තර ලබා දී තිබෙන අතර එම
ප්‍රදේශය වෙත ගොස් මේවා බලන්න ඕන
අයටත් මෙය ප්‍රයෝජනයක් වේ යැයි සිතමින්
එයින් අපට ද සතුටක් ලැබෙනු ඇත. ස්තූතියි.

* அதிசயமிக்க "திருகோணமலை"
இலங்கையில் அதிசயம் நிறைந்த பல
சுற்றுலா தளங்கள் உள்ளன.அதில்
திருகோணமலையும் ஒன்று. இங்குதான்
புகழ்பெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமையப் பெற்றுள்ளது. இதனை
தென் கைலாயம் என்றும் போற்றப்படுகிறது. ஏனெனில் சிவனுக்கு
உரிய கைலாய மலை அமைந்துள்ள
இடத்தில் இருந்து ஒரே நேர் கோட்டில்
இந்த திருக்கோணேஸ்வரம் ஆலயமும்
அமைந்து இருப்பதால் இதனை தென்
கைலாயம் ( தக்ஷின கைலாயம்) என்றும்
போற்றப்படுகிறது. இப் பகுதி முன்னர்
வேறு பெயர்கள் இருந்ததாகவும்,
பின்னர் திருகோணஸ்வரம் கோவிலை
மையப் படுத்தப்பட்டு திருகோணமலை
என்ற பெயர் உருவாகியுள்ளது என
வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது.
இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்வையிட்டால் 13 ஆம் நூற்றாண்டில்
மனுநீதி கண்ட சோழன் என்ற அரசனால்
கட்டப் பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.
இதனை தவிர இங்கே புகழ்பெற்ற
பத்ரகாளி அம்மன் ஆலயம், திரிகோணமலை கோட்டை, இயற்கையாக அமைந்துள்ள துறைமுகம்,
கன்னியா என்ற பகுதியில் உள்ள சுடுநீர்
ஊற்று கிணறு, நிலாவெளி கடற் கறை,
புறாமலை என்னும் மார்பல் பீச் போன்று
இன்னும் நிறைய இடங்களை கண்டுகளிக்கலாம். இப் பக்கத்தில்
எங்களால் இயன்ற சிறு குறிப்புகளையே
வெளியிட்டுள்ளோம். நேரில் செல்பவர்கள் இன்னும் அதிக இடங்களை
காணக் கூடியதாக இருக்கும். நமது
நாட்டின் அழகிய பகுதிகளை இதன்
மூலம் கொண்டு வருவது எமக்கும்
மகிழ்ச்சி தருவதோடு அங்கு சென்று பார்த்து ரசிக்கும் உங்களுக்கும் இது பிரயோசனமாக அமையும் என நினைக்கின்றோம். நன்றி. 👍

* Ella ..Ella is a small town in the Badulla district of uva province, SriLanka governed by un urban council. It is appr...
09/02/2022

* Ella ..
Ella is a small town in the Badulla district of uva province, SriLanka governed by un urban council. It is approximately two hundred kilometres east of Colombo and situated and elevation of 1,041 meters above sea level, the area has a rich bio_ diversity dense with numerous varieties of flora and fauna.
(Wikipedia)

* ඇල්ල...
මෙම නගරය ඌව පළාතේ, බදුල්ල දිස්ත්‍රික්කයට අයත් සුළු නගරයකි. මෙය ප්‍රමාණය අනුව සුළු නගරයක් වූවත් විදේශීය සංචාරකයින් අතර ප්‍රදාන නගරයක් වනු ඇත. මෙය අද , ඊයේ සිට නොව වසර සියයකට පෙර සිටම පවතින කරුණකි. ඒ මක්නිසාද කිවහොත් මෙම නගරය හතර වටේටම කදුකරවලින් පිරී තිබෙන අතර ඉතාමත් දර්ශනීය ස්ථාන ද නැරඹීම, සහ දිය ඇලි වලින් පිරී තිබෙන නිසාය. තවද ප්‍රසිද්ධ රාවනාඇල්ල, රාවණා ගුහාව ද මෙම නගරයට නුදුරින් පිහිටා තිබීම විශේෂත්වයකි. මෙම නගරය සහ අවට ඇති රාවණා ඇල්ල, රාවණා ගුහාව ශ්‍රී ලාංකිකයින් වන අපට කතරගම වන්දනා යන අවස්ථා වලදී බන්ඩාරවල නගරය පසු කර යාමේදී මෙම නගරය, රාවණා ගුහාව සහ දිය ඇල්ල පසුකරගෙන යාම කවුරුත් දන්නා කරුණකි. එබැවින් මෙම නගරය සහ අවට ඇති දර්ශනීය ස්ථාන ගැන ශ්‍රී ලාංකිකයින් වන අපද දැන ගැනීම ඉතාමත් අවශ්‍ය කරුණකි.

* எல்ல நகரம்...
இந்த நகரம் ஊவா மாகாண பதுளை மாவட்டத்தில் உள்ள சிரிய நகரமாகும். இந்த நகரம் சிரியதாக இருப்பினும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளின் மத்தியில் பிரசித்தி பெற்ற நகரமாகும். இது இன்று நேற்றல்ல, நாம் அறிந்த வகையில் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக இந்நிலை காணப் படுகிறது. எதனால் இந்த நகரத்திற்கு இப்படி ஒரு விஷேசம் என்றால், இந்த நகரத்தின் நாலா புறமும் மலைகளகளினால் சூழப்பட்டு அழகிய காட்சிகளையும் காணக் கூடியதாக உள்ளது. அத்துடன் நாலா புறமும் நீர் வீழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளது. அத்துடன் வரலாற்றுப் புகழ் பெற்ற இராவணன் நீர் வீழ்ச்சி, இராவணன் குகை போன்றவை கூட இந்த நகரத்திற்கு அருகாமையிலேயே காணப் படுகிறது. இவைகளை இலங்கையர்களாகிய நாம் கதிர்காம யாத்திரை செல்லும் போது பண்டாரவளை நகரத்தை கடந்து செல்லும் போது இந்த நகரத்தையும், நீர் வீழ்ச்சிகளையும் காணக் கூடியதாக இருக்கும். ஆகையால் இலங்கையர்களாகிய நாமும் இந்நகரத்தைப்பற்றியும் அழகினையும், நீர் வீழ்ச்சிகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்று கருதுவோமாக.
(Photos from Google)
Thanks..🙏

One of the beautiful city in Sri Lanka's            " Kurunegala"      Kurunegala is a major city in Sri Lanka. It is th...
19/08/2021

One of the beautiful city in Sri Lanka's " Kurunegala"
Kurunegala is a major city in Sri Lanka. It is the capital city of the north western province and the Kurunegala district. Kurunegala was an ancient Royal capital for fifty years from the end of 13 th century to the start of the 14 th century. (Wikipedia)

ලස්සන කුරුණෑගල!

ශ්‍රී ලංකාවේ ඇති ලස්සන නගරවලින් තවත් ලස්සන නගරයක් ලෙස කුරුණෑගල නගරය හදුන්වා දිය හැක.
මෙම කුරුණෑගල නගරය පිහිටා ඇත්තේ
පළාත් නවයකින් යුතු ලංකාවේ වයඹ පළාත ලෙස නම් කර ඇති පළාතට සහ කුරුණෑගල දිස්ත්‍රික්කයටද අගනුවර වශයෙනි. තවද මෙම නගරය පැරණි කුරුණෑගල රාජධානිය ලෙස ,13 වන සියවසර අවසානයට පසුව 14 වන සියවසර ආරම්භය සමගය. මෙම රාජධානිය පැවති සමයේ දී ශ්‍රී ලංකාවේ ආර්ථිකය ගොඩ නැගීමට ප්‍රමුක්ත්වයක් දෙමින් විශාල කැපවීමක් කර ඇති බව පෙනේ. එම ආර්ථික ඵලය කුමක්ද යන්න අද වනතුරුත් අපට දැක ගැනීමට හැක. එම රාජධානිය සමයේ දී සිංහල
සාහිත්‍ය රචනා සහ පාලි භාෂාව පරිවර්තනය ද
ඉතාමත් උනන්දුවෙන් සිදුකරන ලදී.
එවකට මෙහි දළදා මාළිගාවක් ද ඉදිකර
දන්ත දහතුන් වහන්සේ තැන්පත් කර ඇති
අතර වසරක් පාසා උත්සව ද පවත්වා ගෙන
ගිය බවට ඉතිහාස ගතව ඇති බව පෙනේ.
එමෙන්ම පැරණි ගොඩනැගිලි සහ විහාරස්ථාන ද මෙම පළාතේ තාමත් දැක ගැනීමට හැක.
ශ්‍රී ලංකාව වන අප රටට ආර්ථික වශයෙන් විශාල කැපවීමක් කළ, සහ කර ගෙන යනු ලබන එම පළාතට රටේ පුරවැසියන්
ලෙස අපගේ ගෞරවය මෙම පිටුව මගින් හිමි කර දීම අප සියලු දෙනාගේ වගකීමයි.
ඔබ සැමට ස්තූතියි.

அழகிய குருணாகல் நகரம்.

இலங்கை நாட்டின் அழகிய நகரங்களில்
இன்னும் ஒரு நகரமாக குருணாகல் நகரத்தை தெரிவு செய்யலாம்.
இந் நகரம் இலங்கையில் ஒன்பது
மாகாணங்களாக பிரித்து அதில் வடமேல்
மாகாணமாக அறிமுகப் படுத்தப் பட்டு அதன் தலைநகராகவும்,குருணாகல் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கும்
நகரம் என்பது இதுவே.
அதேபோல இப்பகுதி 13 ம் நூற்றாண்டில் இறுதி காலத்தில் 14 ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சிற்றரசுகளின் ஆதிக்கத்தில் இருந்த கால கட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இப் பகுதியை வளமாக்கிய
பெருமையையும் கொண்டதாக இருக்கிறது. அதன் தொடர்ச்சி இன்றும்
அப்பகுதியில் நாம் காணக் கூடியதாக உள்ளது.
அதேசமயம் அந்த சிற்றரசுகளின்
ஆதிக்கத்தில் இருந்த சமயம் சிங்கள
இலக்கியம் மேலோங்கி இருந்ததோடு
பாலி பாஷை சிங்கள மொழிக்கு மொழி
மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இங்கு
ஒரு தலதா மாளிகை அமைத்து அங்கு
புத்தரின் பற்கள் பிரதிஷ்டை செய்து
வருடாவருடம் உற்சவங்கள் இடம் பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.
அதேபோல பழைய கால கட்டிடங்கள்,
வழிபாட்டு தலங்களுக்கும் பெயர் பெற்ற
இடமாக அறியக்கூடியதாக உள்ளது.
இலங்கை நாடான எமது நாட்டிற்கு
பொருளதார ரீதியாக முன்னுரிமை அளித்து, இன்றும் நாட்டை வளப்படுத்தும்
பொறுப்பை செய்து வரும் இம் மாகாணத்திற்க்கு நாட்டின் பிரஜைகள்
என்ற முறையில் இப்பக்கத்தினூடாக நமது கௌரவத்தையும் தெரிவிப்பதில்
மகிழ்ச்சி அடைவோமாக. நன்றி
( These photos are received from Google thanks)

10/03/2021

* One of the beautiful waterfall in Srilanka "Dhiyaluma"waterfall..
*දියලුම දිය ඇල්ල..
*தியலும நீர் வீழ்ச்சி..

මෙම දිය ඇල්ල කොළඹ සිට වැල්ලවාය කරා ගමන් කරන මාර්ගයේ බෙරගල හංදියේ සිට කොස්ලන්ද නගරය අතර ඇත.මහ පාරේ සිට කෙටි දුරක් ගමන් ගත් විට මෙම ලස්සන දිය ඇල්ල දැකගැනීමට හැකිය. එසේම කිසි අනතුරකින් තොරව නෑමටද සුදුසු ස්ථානයකි.ශ්‍රී ලංකාවේ බෝහෝ දිය ඇලි තිබුනත් ඒවායින් කැපී පෙනෙන දර්ශනීය දිය ඇල්ල වශයෙන් මෙම දිය ඇල්ල හදුන්වා දිය හැක.

இந்த நீர் வீழ்ச்சி கொழும்பிலிருந்து வெள்ளவாய நோக்கி பயணம் மேற்கொள்ளும் போது பெரகலை சந்திக்கும் கொஸ்லந்தை நகருக்கும் இடையில் உள்ளது. பிரதான வீதியில் இருந்து சற்று மேல் நோக்கி நடக்க இந்த அழகிய நீர் வீழ்ச்சியை பார்வையிட முடியும். அதேபோல ஆபத்து ஏதுமின்றி குளிக்கவும் சிறந்த இடமாகும். இலங்கையில் பல்வேறு நீர் வீழ்ச்சிகள் இருந்தாலும் அதில் அழகிய நீர் வீழ்ச்சியாக இதனையும் குறிப்பிடலாம்..

Adisham bungalow + Haputale...අඩිෂාම් බංගලාව සහ, හපුතලේ....அடிஷாம் பங்களாவும், ஹப்புத்தலையும்....      Adisham bungalow,...
15/01/2021

Adisham bungalow + Haputale...

අඩිෂාම් බංගලාව සහ, හපුතලේ....

அடிஷாம் பங்களாவும், ஹப்புத்தலையும்....

Adisham bungalow, and best places of Haputale and beautiful views.

පළමුව අඩිෂාම් බංගලාව ගැන ගතහොත් මෙය වසර ගණනාවකට පෙර බ්‍රාතාන්යයන් විසින් පාලනය කල අවස්ථාවේ ඉදිකරන ලද පැරණි බංගලාවකි. එංගලන්ත රටේ ඇති බංගලාව ල් වලට සමාන වශයෙන් මෙම බංගලාව ඉදිකරවා ඇත. මෙම බංගලාව හපුතලේ සිට කිලෝමීටර දෙකක් පමණ ඈත කදුකරයක දර්ශනීය ස්ථානයක් තෝරාගෙන මෙම බංගලාව ඉදිකර තිබීම විශේෂත්වයකි. විශාල ඉඩම් ප්‍රමාණයක් සමග මෙම බංගලාව ඉදිකරවා ඇත. එය පැරණි ආකාරයෙන් ම තවමත් පරිහරණය වීමෙන් පවතිනු ලැබේ. හපුතලේ නගරය කරා ගමන් කරන අය විසින් බැලිය යුතු ලස්සන ස්ථානයකි.වර්ෂ 1948 දී ශ්‍රී ලංකාවට නිදහස ලැබීමෙන් පසුව මෙම බංගලාව එලෙස ම තිබියදී එහි විසු එංගලන්ත ජාතිකයන් තම රටට ගිය බව දැනගැනීමට ලැබුණි.අපගේ රටේ ලස්සනට මෙම ස්ථානය ද එක්වීම අපට ද ගෞරවයක් වනු ඇතැයි සිතමු.
තවද හපුතලේ නගරය කරා ගමන් කරන අවස්ථාවේ දී මෙහි දැක්වෙන දර්ශනීය ස්ථාන අපට පහසුවෙන් දැක ගැනීමට හැකිවනු ඇත. අපගේ රටේ වලාකුළු සමග මෙවැනි දර්ශනීය ස්ථාන කීපයක් තිබුනත් ඒවා බැලීමට කදුකර ප්‍රදේශවලට මහන්සි වී ගොස් බලා ගතයුතුව තිබෙන අතර, මෙම හපුතලේ මෙවැනි වලාකුළු සහිත දර්ශන සාමාන්‍ය යෙන් නිතර දැක ගැනීමට හැකිය. ඒ සඳහා සුදුසු ස්ථානයක් ද මෙහි පිහිටා ඇත. තවද මෙහි ගොන් කරත්තයක් ද ඉදිකරවා ඇත. පැරණි කාලයකදී ගමන් යාමට සහ බඩු රැගෙන යාම ට ගොන් කරත්ත පාවිච්චි කර ඇති බවට අපට මතකයක් වශයෙන් ඉදි කර ඇත. අපගේ රටේ මෙවැනි ලස්සන ස්ථාන අපද බලා සතුටු වෙමු.

முதலாவதாக நாம் அடிஷாம் பங்களாவைப் பற்றிய சிறிய விளக்கத்தைப் பார்ப்போம்.இந்த பங்களா பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது கட்டிய அழகிய பங்களாவாகும். இதனை இங்கிலாந்து நாட்டில் உள்ள பங்களாக்களுக்கு இனையாக நேர்த்தியான முறையில் கட்டப்பட்டுள்ளது. ஹப்புத்தலைநகரிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மலையோரமாக அழகிய இடத்தை தெரிவு செய்து அமைத்துள்ளார்கள். பெரும் நிலப்பரப்புடன் இப் பங்களா அமைந்துள்ளது. இப் பங்களா இன்னும் அந்த பழைய பாணியிலேயே பராமரித்து வரப் படுகின்றது. ஹப்புத்தலை செல்லும் அனைவரும் இப் பங்களாவை பார்வையிட்டு வருவதற்கு உகந்த அழகிய இடமாகும். 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இப் பங்களாவை அப்படியே ஒப்படைத்து விட்டு அதில் இருந்த இங்கிருந்து நாட்டவர்கள் தமது தாய்நாடு சென்று விட்டார்கள் என அறிய முடிந்தது.எமது நாட்டின் அழகிற்கு இந்த அடிஷாம் பங்களாவும் சேர்வது நமக்கும் பெருமை வாய்ந்ததே!
அத்துடன் ஹப்புத்தலை நகரை நோக்கி பயணம் மேற்கொள்பவர்கள் இங்கு காணக் கூடியதாக உள்ள மேலும் அழகிய இடங்களை இலகுவாக பார்க்க முடியும். எமது நாட்டில் மேகங்கள் சூழ்ந்து காணும் இடங்கள் நிறையவே இருந்தாலும் அதனை பார்வையிட கஸ்ட்டப் பட்டு காடுகளுக்கு மேல் உள்ள மலைப் பகுதிகளில் கஸ்ட்டப் பட்டு ஏறி பார்க்க வேண்டும். ஆனால் இந்த ஹப்புத்தலையில் மேகக்கூட்டம் நிறைந்த காட்சி களை அடிக்கடி காணக் கூடியதாக உள்ளது. இந்த அழகிய காட்சிகளை பார்வையிடுவதற்கான குறிப்பிட்ட ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு காணும் மாட்டு வண்டி அக்காலத்தில் மாட்டு வண்டி கள் மூலம் பயணம் மேற்கொள்ளவும் பொருட்கள் கொண்டு செல்லவும் பாவித்து உள்ளதை நமக்கு ஞாபகம் மூட்டுகிறது.இவ்வாறான அழகிய இடங்களை நாமும் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைவோம்! (நன்றி)
(Some photos are received from google photos. Thanks. )

Address

NO 96 Kandy Road Nuwara Eliya
Nuwara Eliya
11220

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Beautiful Sri Lanka:

Share

Category