SP Praba

SP Praba எம் தாயக தேசத்தின் விடியலுக்கான பயணம் இது....


SP Praba✍️🧠

உங்களை காயப்படுத்திய,அவமானப்படுத்திய விசயம் எதுவோ,அதுதான் உங்களுக்கு வாழ்வில் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்!!
11/01/2026

உங்களை காயப்படுத்திய,அவமானப்படுத்திய விசயம் எதுவோ,அதுதான் உங்களுக்கு வாழ்வில் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்!!

12/07/2025
25/10/2024

கிளிநொச்சியில் இருந்து சர்வதேச ரீதியில் சென்று சாதனைபடைத்த மாணவர்களை கெளரவித்தனர் பிரவின் நகைமாடத்தினர்!

இம் மண்ணில் இருந்து வியட்நாம் சென்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்!

நன்றி- பிரவின் நகைமாடம்,கனகபுரம் வீதி, கிளிநொச்சி.

06/10/2024

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அமோக விருப்புவாக்குகளுடன் வன்னியிலிருந்து ♥️சாள்ஸ் நிர்மலநாதனை♥️ பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்போம்.

🏠🏠🏠🏠வீடே தமிழர் சின்னம் 🏠🏠🏠🏠

பாராளுமன்றத்தில் மீண்டும் உங்கள் குரல் ஒலித்திட வேண்டும்!🙏🙏🙏

26/09/2024

மீண்டும் வன்னி மண் உங்கள் வரவை எதிர்பார்த்து இருக்கின்றது சாள்ஸ் அண்ணா!
€ குருந்தூர் மலை விவாகரம்
€ வெடுக்குநாறி விவாகரம்
€ அரசியல் கைதிகள் விவாகரம்
€ நில ஆக்கிரமிப்பு விவாகரம்
€ மகாவலி விவாகரம்

தமிழ் மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் சாள்ஸ் நிர்மலநாதன் நிற்பார்.

09/09/2024

ரெமோ ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணயதற்கு நேற்றைய தினம் ஒரு விஜயம்

Address

Mannar

Telephone

+94778686963

Website

Alerts

Be the first to know and let us send you an email when SP Praba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share