Manas Mohammed

Manas Mohammed Motivate

கொடுப்பவன் இறைவன்என்று தெரிந்தும் கூடகேட்பதில் கஞ்சனாகஇருக்கின்றோம். 🤲🏻🤲🏻
21/09/2022

கொடுப்பவன் இறைவன்
என்று தெரிந்தும் கூட
கேட்பதில் கஞ்சனாக
இருக்கின்றோம். 🤲🏻🤲🏻

உன் கண்கள் இருளைத் தவிர வேறொன்றையும் காணாவிட்டாலும்...உன் இதயத்திற்குள் இருக்கும் ஒளியைநீ கண்டு கொள்வதே நம்பிக்கை (ஈமான்...
21/09/2022

உன் கண்கள்
இருளைத் தவிர
வேறொன்றையும் காணாவிட்டாலும்...

உன்
இதயத்திற்குள் இருக்கும் ஒளியை
நீ கண்டு கொள்வதே நம்பிக்கை (ஈமான்)...

நிம்மதியை எங்கும் தேடாதே!நீ தேடுகிற போதுதான்அது தொலைந்து போகிறது...எதுவுமே இல்லாத போதும்என்னிடம்எல்லாமே இருக்கிறது எனநம்...
21/09/2022

நிம்மதியை
எங்கும் தேடாதே!
நீ தேடுகிற போதுதான்
அது தொலைந்து போகிறது...

எதுவுமே இல்லாத போதும்
என்னிடம்
எல்லாமே இருக்கிறது என
நம்பிக்கை கொள்!
அது உன்னை இன்னுமின்னும்
திடப்படுத்தும்...

බැඳීම් හරි ලස්සනයි ...හදවතින්ම බැඳුනම...❤️❤️
20/09/2022

බැඳීම් හරි ලස්සනයි ...හදවතින්ම බැඳුනම...❤️❤️

Mom is always Wow..🖤
20/09/2022

Mom is always Wow..🖤

Jannah 🤍
15/09/2022

Jannah 🤍

A true friend is a positive influence who brings you close to Allah
15/09/2022

A true friend is a positive influence who brings you close to Allah

பிரியாணியைக் கண்டதும்மனம் பறக்குகிறதுஏனோ......😁🤣😁முதல்பந்தியில் லெக் பிஸ்கிடைக்காமல் போயிடுமோஎன்கிற பயத்தில்.....😁🤭🤭
14/09/2022

பிரியாணியைக் கண்டதும்
மனம் பறக்குகிறது
ஏனோ......😁🤣😁

முதல்
பந்தியில் லெக் பிஸ்
கிடைக்காமல் போயிடுமோ
என்கிற பயத்தில்.....😁🤭🤭

🖤
14/09/2022

🖤

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர...
13/09/2022

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

▪திருடக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் கர்வமாக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪பெற்றோரையும் நிந்திக்க கூடாது ▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இதுபோன்ற எழுநூறு கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
Manas Mohammed

- Without Father, life is not easy. 💔😓
12/09/2022

- Without Father, life is not easy. 💔😓

Address

Kandy
Kandy

Telephone

+94765624004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manas Mohammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Manas Mohammed:

Share