10/03/2026
A/L 2028 BATCH
*ENGINEERING TECHNOLOGY*
வகுப்புக்கள் ஆரம்பம்
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
2015 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொறியியல் தொழிநுட்பவியலில் பல்கலைக்கழகம் சென்று உயர்கல்வியைத் தொடர வழிகாட்டிய ETECH பாடத்திற்குரிய இலங்கையின் தமிழ்மொழிமூல முதல் நியமன ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் A/L 2028 ஆம் ஆண்டிற்கான புதிய ETECH வகுப்புகள் ஆரம்பம்!!!!
📌 இலகுவான வழிகாட்டலுடனான கற்பித்தல்.
📌 முழுப்பாடத்திட்டமும் முறையாக கற்பிக்கப்பட்டு பயிற்சி வினாக்கள், கடந்தகால இறுதிப்பரீட்சை வினாக்கள் செய்து காட்டப்படும்.
📌 உரிய அலகிலுள்ள செய்முறை பயிற்சிகள் எமது AttoZ கல்லூரியில் உள்ள ஆய்வுகூடங்களில் உரிய காலத்தில் செய்துகாட்டப்படும்.
(கிழக்கு மாகாணத்தில் ETech செய்முறை பயிற்சிகளுக்கான ஒழுங்கமைப்புடன் கூடிய கல்லூரியாகும்)
📌 ETech செய்முறை பயிற்சி முகாம்கள் (ETech Practical Camp) மூலம் மாதிரி செய்முறை பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
📌உரிய தவணைப்பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் செய்து காட்டப்படும்.
📌Projector மூலமான பாடவிளக்கங்கள் வழங்கப்படும்.
📌 ஒரு நாள்/ இரண்டு நாட்கள் வெளிக்கள சுற்றுலா(Field Visit)
📌இறுதிப்பரீட்சைக்கு முன்னர் மீட்டல் வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்தகால வினா பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
📍📍📍📍📍📍📍📍📍
ETECH பாடத்துறை தொடர்பான விளக்க கருத்தரங்கு : 14/03/2026 சனிக்கிழமை : 09.00 am
*வகுப்பு ஆரம்பம் : 14/03/2026 சனிக்கிழமை 09.30 am*
🔺*கிழக்கு மாகாணத்தில் ETech செய்முறை பயிற்சிகளுக்கான ஒழுங்கமைப்புடன் கூடிய கல்லூரியாகும்.*
M.R.Fouzan Ahamed
[B.Eng(Hons), HNDE (Elec), C & G Adv. Dip (Civil), SLTS (Eng.Tech), CCNP, BSc. In Electronic and Automation Technology (Robotic Tech. - Ext) University of Colombo.
*ETech - AttoZ College WhatsApp Group Link* https://chat.whatsapp.com/CNowrRwAFg77TW15a5cwQx?mode=gi_t
வகுப்பு நடைபெறும் இடங்கள்:
📍AttoZ College - Kalmunai
📍EDC - Sammanthurai
☎️ 0772314686