யாழ்ப்பாணம் இசைவேளாளர்

யாழ்ப்பாணம் இசைவேளாளர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from யாழ்ப்பாணம் இசைவேளாளர், Art, Jaffna.

நாதஸ்வர மாமேதை அளவையூர் M.P. பாலகிருஷ்ணன், நல்லூர் P.S. பாலமுருகன் ஆகியோர்.....
09/04/2026

நாதஸ்வர மாமேதை அளவையூர் M.P. பாலகிருஷ்ணன், நல்லூர் P.S. பாலமுருகன் ஆகியோர்.....

ஈழநல்லூர் வானொலிப்புகழ் நாதஸ்வர வித்வான் கலாபூஷணம் P.S.பிச்சையப்பா அவர்கள்.....இவர் இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தில் பி...
06/04/2026

ஈழநல்லூர் வானொலிப்புகழ் நாதஸ்வர வித்வான் கலாபூஷணம் P.S.பிச்சையப்பா அவர்கள்.....இவர் இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சிறு வயதுமுதல் யாழ்ப்பாணத்தின் நல்லூரில் வாழ்ந்தவர்.இவருடைய தந்தை சிவகங்கை அரண்மனை ஆஸ்தானவித்துவான் பெரியசாமி (மண்டைய நாயினகாரர்) .இவர் நாதஸ்வரம் மட்டுமன்றி முகவீணை வாசிப்பதிலும் வல்லுநர், நாதஸ்வரத்தை எந்த சுருதியிலும் வாசிக்கும் திறமையுடையவர்.யாழ்ப்பாணத்தில் கென்சிற் கச்சேரியை அறிமுகம் செய்த பெருமை இவரது குரு P.S.ஆறுமுகம் பிள்ளை மற்றும் இவரையே சாரும்.....

தவில் வித்துவான் சங்கரப்பிள்ளை முருகையா அவர்கள்...இவர் யாழ்ப்பாணத்தின் பிரபல வித்வான்களின் குழுக்களில் தவில் வித்துவானாக...
25/03/2026

தவில் வித்துவான் சங்கரப்பிள்ளை முருகையா அவர்கள்...இவர் யாழ்ப்பாணத்தின் பிரபல வித்வான்களின் குழுக்களில் தவில் வித்துவானாக திகழ்ந்தார்.N.K. பத்மநாதன்,P.S. பிச்சையப்பா, மூளாய் பாலகிருஷ்ணன்,P.S.P. ரஜீவன் ,P.S. பாலமுருகன் போன்றோர் குழுக்களில் தவில் வித்துவானாக திகழ்ந்தார்.இவர் கீர்த்தனைகள், பாடல்களிற்கு தவில் வாசிப்பதிற்கு பிரபலமானவர்.....

நாதஸ்வர வித்துவான் மாவிட்டபுரம் பக்கிரிசாமி சக்திவேல் அவர்கள்....இவர் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், முன்னேஸ்வரம் போன்ற ஆ...
25/03/2026

நாதஸ்வர வித்துவான் மாவிட்டபுரம் பக்கிரிசாமி சக்திவேல் அவர்கள்....இவர் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், முன்னேஸ்வரம் போன்ற ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக திகழ்ந்தார்....

1976இல் எடுக்கப்பட்ட புகைப்படம். தவில் வித்துவான் யாழ்ப்பாணம் கறுப்பையா, நாதஸ்வர வித்வான் கைதடி தங்கவேல் ஆகியோர்.....
16/03/2026

1976இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.
தவில் வித்துவான் யாழ்ப்பாணம்
கறுப்பையா, நாதஸ்வர வித்வான் கைதடி தங்கவேல் ஆகியோர்.....

நாதஸ்வர மேதைகள் ஆண்டான்கோவில் செல்வரத்தினம் கோண்டாவில் V.K.பஞ்சமூர்த்தி ஆகியோர்......
15/03/2026

நாதஸ்வர மேதைகள் ஆண்டான்கோவில் செல்வரத்தினம் கோண்டாவில் V.K.பஞ்சமூர்த்தி ஆகியோர்......

மறைந்த நாதஸ்வர வித்வான் கோண்டாவில் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய புதல்வர்கள் நாதஸ்வர வித்வான் சண்முகவசந்தன், தவில் வித்துவான...
11/03/2026

மறைந்த நாதஸ்வர வித்வான் கோண்டாவில் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய புதல்வர்கள் நாதஸ்வர வித்வான் சண்முகவசந்தன், தவில் வித்துவான் ஆனந்தகணேசன்.....

தவில் வித்துவான் மாவிட்டபுரம் குமாரசுந்தரம்.இவர் நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை இன் பிரதான சிஷ்யன்.இவர் இராசா,உருத்திராபத...
05/03/2026

தவில் வித்துவான் மாவிட்டபுரம் குமாரசுந்தரம்.இவர் நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை இன் பிரதான சிஷ்யன்.இவர் இராசா,உருத்திராபதி,தவில் தெட்சிணாமூர்த்தி,M.P. பாலகிருஷ்ணன் போன்றோரின் குழுவில் தவில் வாசித்தவர்.

ஓவியர் N.தெட்ஷணாமூர்த்திஇவர் அளவெட்டியில் பிறந்தவர் அக்காலத்தில் பிரபல ஓவியராக திகழ்ந்தவர்.இவரது ஓவியங்கள் நகுலேஸ்வரம்,ம...
03/03/2026

ஓவியர் N.தெட்ஷணாமூர்த்தி
இவர் அளவெட்டியில் பிறந்தவர் அக்காலத்தில் பிரபல ஓவியராக திகழ்ந்தவர்.இவரது ஓவியங்கள் நகுலேஸ்வரம்,மாவிட்டபுரம் கந்தசாமி கோயில், ஈழத்து சிதம்பரம் போன்ற ஆலயங்களில் இன்றும் காணப்படுகின்றது

05/02/2026

"மனதிற்குகந்தது" சிந்துபைரவி 1999 நாதஸ்வரம்- N.K. பத்மநாதன் ,P.S.P.ரஜீவன்
தவில் நல்லூர் N.முருகானந்தம், இணுவில் நித்தியானந்தம், கோண்டாவில் R.முருகானந்தம்(நடுவிலான்) ஆகியோர்.....

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாழ்ப்பாணம் இசைவேளாளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category