Gokart Racing Team Sri Lanka

Gokart Racing Team Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gokart Racing Team Sri Lanka, K. K. S Road, MALLAKAM, JAFFNA, Jaffna.

நாங்கள் ஓர் சர்வேதேச PEDAL GOKART RACING நடத்துகிறோம் இதில் இலங்கை ரீதியில் வெல்லபோகும் 6 பெண்கள் 6 ஆண்கள் இவர்களை mrm R...
13/02/2017

நாங்கள் ஓர் சர்வேதேச PEDAL GOKART RACING நடத்துகிறோம் இதில் இலங்கை ரீதியில் வெல்லபோகும் 6 பெண்கள் 6 ஆண்கள் இவர்களை mrm Racing Team இணைக்கவுள்ளோம்

13/02/2017
03/01/2017

வடமாகாணத்தில் மாவட்டரீதியானPedal Gokart Racing போட்டிக்கான தயார்படுத்தல்கள் நடைபெறுகின்றது

நாங்கள் நாடு, மக்கள், பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு எங்கள் பயணம் அமைய உள்ளது அந்தவகையில் ஓர்PEDAL GOKART RACING போட்டி ஒன்ற...
29/12/2016

நாங்கள் நாடு, மக்கள், பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு எங்கள் பயணம் அமைய உள்ளது அந்தவகையில் ஓர்PEDAL GOKART RACING போட்டி ஒன்றை 2017ல் நடாத்த இருக்கின்றோம். இப்போட்டியில் தேசியரீதியில் பங்குபற்றி வெற்றிபெறுகின்ற வீரர்கள் 6 பேருக்கும் வீராங்கனைகள் 6 பேருக்கும் மொத்தமாக 12 பேருக்கும் சான்றிதழ், பதக்கம் தலா 5000/-ருபா பணப்பரிசு அத்துடன் அவர்களை mrm teaml ஆக ,இணைக்க உள்ளோம். International விளையாட்டுக்கான பயிற்சியும் அத்துடன் அந்த வீர,வீராங்கனைகளுக்கு வேலையும் வழங்கப்பட்டு ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக புதிய வழிகாட்டி mrm. ஆரம்ப சம்பளமாக 20000/-மாதந்தம் வழங்கப்பட உள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம் -நன்றி

Address

K. K. S Road, MALLAKAM, JAFFNA
Jaffna

Telephone

0779796593

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gokart Racing Team Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share