23/09/2025
இந்நாவல் ஓர் வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருப்பெற்றிருக்கிறது. கி.பி 1000 ம் ஆண்டு அளவில் இந்திய தேசத்தில் மிகப் பலம் பொருந்திய வல்லரசாக இருந்த சோழ சாம்ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டுள்ளது
https://worldtalkies21.blogspot.com/2024/10/ponniyin-selvan.html