09/05/2023
அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகில் அனைவரும் பிறப்பெடுப்பது பெண்ணாலே. அவளது தாய்மையே நம்மை மனிதராக்கி மனிதத்தை விதைக்கிறது. உலக உயிர்களின் அனைத்திலும் தாய்மை ஓர் உயர்ந்த அம்சமாகும்.
💞தாய்மை உள்ளம் படைத்த அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.💞