Saru View

Saru View Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saru View, Arts and entertainment, Jaffna, Jaffna Town.

24/01/2026

🔴இலங்கையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளியால் பரபரப்பு! பொலிஸார் விபத்து

பிரசவத்தின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த தாயும் குழந்தையும்😢😢🕊️
20/10/2025

பிரசவத்தின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த தாயும் குழந்தையும்😢😢🕊️

27/09/2025

#விஜயைக் #காணச்சென்றவர்களில் #31பேர்பலி

விஜயின் அரசியலில் அழியாத வடுவை ஏற்ப்படுத்தியுள்ள சம்பவம். சிலர் குடும்பமாகவும் உயிரிழப்பு.

கரூரில் விஜயை காணச் சென்று பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி குழந்தைகளும் தாயும் என குடும்பமே பலியான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது

31 பேர் பலி பலர் கவலைக்கிடம்

#பேப்பர்பெடியன் #தமிழகவெற்றிக்கழகம்

காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் பொத்துவில் ஊரணிகாட்டுப்பகுதியில் இன்று 27-09-2025 ...
27/09/2025

காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் பொத்துவில் ஊரணிகாட்டுப்பகுதியில் இன்று 27-09-2025 இரவு 7 மணியவில் யானையுடன் மோதுண்டு காருக்கு பலத்த சேதம் பயணித்த குடும்பம் தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி இன்றி பாதுகாக்கப்பட்டனர்.

இந்த பகுதியில் மாலை நேரத்தில் யானை நடமாட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

ஆகவே இப்பகுதியில் பயணம் செய்கின்றவர்கள் அவதானமாக இருக்கவும்.

#பேப்பர்பெடியன்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட  #மச்ச வாகனம்.வடிவமைப்பு - ஜீவரத்தினம் ஸ்தபதி கலா சங்கமம்
25/09/2025

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட #மச்ச வாகனம்.

வடிவமைப்பு - ஜீவரத்தினம் ஸ்தபதி கலா சங்கமம்

இது தான் நமது AKDமுன்னைய ஜனாதிபதிகள் அமைச்சர்கள் யாழ் வந்தால் குசன் கதிரைகள் இருக்கைகளாகவும் மரம் நடுகை என்றால் கூட அவர்...
17/09/2025

இது தான் நமது AKD

முன்னைய ஜனாதிபதிகள் அமைச்சர்கள் யாழ் வந்தால் குசன் கதிரைகள் இருக்கைகளாகவும் மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்😇😇😇 ஆனால் மக்களின் ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் 💕🥰AKD



#பேப்பர்பெடியன்

15/09/2025

ஹட்டனில் இருந்து கினிகத்தேனைக்கு சென்ற (15.09.2026)
இபோச பஸ் சாரதியின் பொறுப்பற்ற செயல்...
தொலைபேசியில் உரையாடியபடியே ஒற்றை கையால் பஸ்ஸை செலுத்தி சென்றுள்ளார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர்வரை அவர் இவ்வாறு பஸ்ஸை செலுத்தி சென்றார் என பயணி ஒருவர் தெரிவித்தார்.

( நாட்டில் வீதி விபத்துகளால் நாளாந்தம் குறைந்தபட்சம் 8 பேராவது பலியாகின்றனர். எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. எனவே, பொதுநலன் கருதியே இக்காணொளி பகிரப்படுகின்றது.)

#பேப்பர்பெடியன்

🛑ஆழ்ந்த இரங்கல்கள்..😢 மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு.‼️‼️‼️கிளிநொச்சி - தர்மபுர...
12/09/2025

🛑ஆழ்ந்த இரங்கல்கள்..😢

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு.‼️‼️‼️
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய மோகனபவன் வனிதா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்ற பொழுது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.

#பேப்பர்பெடியன் #யாழ்ப்பாணம்

2026 ம் ஆண்டுக்கான அரசாங்க  #விடுமுறை தினங்கள் #பேப்பர்பெடியன்  #இலங்கை  #யாழ்ப்பாணம்
12/09/2025

2026 ம் ஆண்டுக்கான அரசாங்க #விடுமுறை தினங்கள்

#பேப்பர்பெடியன் #இலங்கை #யாழ்ப்பாணம்

பஸ்ஸில் செல்லும் போது தூங்கி விட்டார் இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் இறங்கிய இடத்தில் தூரத்து சொந்தம் இருப்பது நினைவில...
11/09/2025

பஸ்ஸில் செல்லும் போது தூங்கி விட்டார் இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் இறங்கிய இடத்தில் தூரத்து சொந்தம் இருப்பது நினைவில் வந்து வீடு தெரியாமல் அலைந்து வேறு ஒரு பெண் வீட்டை தட்டி உள்ளார் அவர்கள் திருடன் என்று நினைத்து ஊர் பொதுமக்கள் சேர்ந்து அடித்து உள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் போலீசில் பிடித்து குடுத்தும் உள்ளார்கள் பின்பு அவர் திருடர் இல்லை என்று தெரிந்து போலீஸ் அவரை விடுவிக்க அதனுள் அடித்த வீடியோ இணையதளத்தில் போட்டு வைரல் ஆக்கி விடவே இவர் அவமானம் தாங்காமல் தற்*கொலை செய்துள்ளார் ..

#பேப்பர்பெடியன்

Address

Jaffna
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saru View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share