அம்பாரை மாவட்டம் திரைப்பட சங்கம்

  • Home
  • Sri Lanka
  • Ampara
  • அம்பாரை மாவட்டம் திரைப்பட சங்கம்

அம்பாரை மாவட்டம் திரைப்பட சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அம்பாரை மாவட்டம் திரைப்பட சங்கம், Performing Arts, Ampara.

📰 அம்பாறையின் பெருமை – Aashif ( director)Short film 💥 கவனமே காவல்... 🎬🎬எமது  தாய் திருநாட்டின் கிழக்கு இலங்கையில் அமைந்த...
23/11/2025

📰 அம்பாறையின் பெருமை – Aashif ( director)
Short film 💥 கவனமே காவல்... 🎬🎬

எமது தாய் திருநாட்டின் கிழக்கு இலங்கையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன்💥 இயக்குனர் உம் ஆனா Aashif தன்னுடைய பல்துறை திறமைகளால் கலை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.

🎭 Actor, diraotor. Editer. Video Creator என பல்வேறு துறைகளில் திறமை வெளிப்படுத்தி வருகிறார். இவர் வீரத்தையும் பெருமையையும் தன் கலைப்பணிகளில் குறுந்திரைப் படம் மூலம் மக்களிடம் கொண்டு செல்வதில் இவர் பெருமை கொள்கிறார்... இவருடைய பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்... All the best... 🙏

எமது அம்பாறை மாவட்ட கலைஞராக Aashif நாம் பெருமையுடன் பாராட்டுகிறோம்! 🌟

— அகில இலங்கை தமிழ் திரைப்பட சங்கம்

3D VIEW

13/11/2025

📰 அம்பாறையின் பெருமை – vasanth star💥

எமது தாய் திருநாட்டின் கிழக்கு இலங்கையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் வசந்💥 தன்னுடைய பல்துறை திறமைகளால் கலை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.

🎭 Actor. Diraotor.youtuber.. நகைச்சுவை. சமூக கருத்துக்கள்.. என பல்வேறு படைப்புகளை வெளிக்கொண்டு வருபவர். பல்வேறு துறைகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தன் கலைப்பணிகளில் தாங்கி செல்வதில் இவர் பெருமை கொள்கிறார்.

எமது அம்பாறை மாவட்ட கலைஞராக வசந்த் னை நாம் பெருமையுடன் பாராட்டுகிறோம்! 🌟

— அகில இலங்கை தமிழ் திரைப்பட சங்கம்

03/11/2025

📰 அம்பாறையின் பெருமை – Mohammed Aashif

எமது தாய் திருநாட்டின் கிழக்கு இலங்கையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் Mohammed Aashif, தன்னுடைய பல்துறை திறமைகளால் கலை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.

🎭 Actor,Video Creator Lyrics writer,Script writer,Ai creator
Master mix mashup,Poster editing
Video edittingஎன பல்வேறு துறைகளில் தன் திறமை வெளிப்படுத்தி வருகிறார். தனக்கு என்று ஓர் பாணியில் தன் திறமைகளை அடையாளம் காட்டுவதற்க்கு துடிக்கும் ஓர் கலைஞன். இவ்வாரு தன் கலைப்பணிகளை தாங்கி செல்வதில் இவர் பெருமை கொள்கிறார்.

எமது அம்பாறை மாவட்ட கலைஞராக Mohammed Aashif 💥நாம் பெருமையுடன் பாராட்டுகிறோம்! 🌟

— அகில இலங்கை தமிழ் திரைப்பட சங்கம்

28/10/2025

📰 அம்பாறையின் பெருமை – ஹனுஷ்யன்!

எமது தாய் திருநாட்டின் கிழக்கு இலங்கையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹனுஷ்யன், தன்னுடைய பல்துறை திறமைகளால் கலை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.

🎭 Actor, Model, தமிழ் Rapper, Singer, Lyricist, Video Creator என பல்வேறு துறைகளில் திறமை வெளிப்படுத்தி வருகிறார். ஈழத் தமிழர்களின் வீரத்தையும் பெருமையையும் தன் கலைப்பணிகளில் தாங்கி செல்வதில் இவர் பெருமை கொள்கிறார்.

எமது அம்பாறை மாவட்ட கலைஞராக ஹனுஷ்யனை நாம் பெருமையுடன் பாராட்டுகிறோம்! 🌟

— அகில இலங்கை தமிழ் திரைப்பட சங்கம்

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when அம்பாரை மாவட்டம் திரைப்பட சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share