Tamil selvi

Tamil selvi Like this page friends

பணம் வங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால்.. எப்படி நமக்கு நல்லது செய்வார்கள் என சிந்திக்காத சமூகத்தில் தான் வாழ்கிறோம் நல்லது ச...
23/04/2026

பணம் வங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால்.. எப்படி நமக்கு நல்லது செய்வார்கள் என சிந்திக்காத சமூகத்தில் தான் வாழ்கிறோம் நல்லது செய்வார்கள் என..!!

எனது அன்பான நண்பர்களுக்கு.. #இனிய_காலை_வணக்கம்.. ..இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள்..
23/04/2026

எனது அன்பான நண்பர்களுக்கு..
#இனிய_காலை_வணக்கம்..
..
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள்..

பேசுபவதை தவறாகப் புரிந்து கொள்பவர்களிடம் அமைதி காக்கவும்.தவறாகப் பேசுவதற்காகவே வாய் திறப்பவர்களை விட்டு விலகி இருக்கவும்...
14/04/2026

பேசுபவதை தவறாகப் புரிந்து கொள்பவர்களிடம் அமைதி காக்கவும்.

தவறாகப் பேசுவதற்காகவே வாய் திறப்பவர்களை விட்டு விலகி இருக்கவும்..

எனது அன்பான நண்பர்களுக்கு..தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் #இனிய_காலை_வணக்கம்.. ..இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக...
14/04/2026

எனது அன்பான நண்பர்களுக்கு..
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்
#இனிய_காலை_வணக்கம்..
..
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள்..

07/04/2026
சாத்தான்குளத்தில்ஒரு தந்தையும் மகனும்காவல் நிலையத்துக்குள் சென்றார்கள்…ஆனால் திரும்பி வரவில்லை… 😔அவர்களின் குரலும் வலியு...
07/04/2026

சாத்தான்குளத்தில்
ஒரு தந்தையும் மகனும்
காவல் நிலையத்துக்குள் சென்றார்கள்…
ஆனால் திரும்பி வரவில்லை… 😔

அவர்களின் குரலும் வலியும்
நாட்கள் கடந்தும் மறையவில்லை…
குடும்பத்தின் கண்ணீரும் நியாயம் கேட்டது… 💔

இன்று…
அந்த கண்ணீருக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது…

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு
மரண தண்டனை + ₹84 லட்சம் அபராதம் ⚖️

மதுரை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு
ஒரு தண்டனை மட்டும் இல்லை…
அது ஒரு குடும்பத்தின் நொந்த மனதுக்கான நியாயம்…

நீதிதான் தாமதமாகலாம்…
ஆனால் மறக்காது… 🙏

#மரணதண்டனை #நீதிவென்றது #சாத்தான்குளம்

பெற்றோர்கள் என்னதான் சீராட்டி பாராட்டி வளர்த்தாலும்... 30 வயதிற்கு அப்புறம் அவள் இன்னொரு வீட்டுப் பெண் என்று அவர்கள் நின...
25/03/2026

பெற்றோர்கள் என்னதான் சீராட்டி பாராட்டி வளர்த்தாலும்... 30 வயதிற்கு அப்புறம் அவள் இன்னொரு வீட்டுப் பெண் என்று அவர்கள் நினைக்கும் போது மனம் வருத்தம்தான் செய்கிறது...

சரியான வீட்டில் கட்டி கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை... இல்லையென்றால் அவர்கள் மனது அல்லோலப்படும்...

ஒரு குழந்தை வளர்க்கும் போது அவ்வளவு பாசமாக வளர்க்கிறார்கள்... ஆனால் 25 வயதுக்கு மேல் ஒரு பெண் பிள்ளை வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது... இவளை நாம் கட்டிக் கொடுத்து இன்னொரு வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்பது ஆனால்... அவர்கள் மனம் நொந்து தான் போகும்...

ஒரு வீட்டின் குத்துவிளக்கு... ஒரு வீட்டின்... மானம் மரியாதை என்றால் அது பெண்தான்... அந்த அளவுக்கு அவளை பேணி பார்க்க பாதுகாக்க வேண்டும்வேண்டும்... நிச்சயமாக... வரும் மருமகளை உங்கள் பிள்ளை போல பாவித்து நீங்கள் நடத்தினாலே போதும் நாட்டில் ஒரு சில தவறு கூட நடக்காது பெண்களுக்காக... மாமியார் வீட்டில்...

சூடு பட்டவருக்கு தான் அது வலி தெரியும்... பெற்றோர்களுக்கு தான்.. பேணி காத்து வளர்த்த ஒரு பெண்ணை நாம் இன்னொரு வீட்டில் தாரை பார்க்க போகிறோம் என்று அவர்கள் மனம் படும் சொல்லி மாறாது... புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண் நன்றாக இருந்தால்... அவர்கள் புண்பட்ட மனது புன்னகைக்கும்...

விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை என்பார்கள் அது இந்த காலத்திற்கு பொருந்துமா என்பதா இல்லை எனக்கு தெரியாது... வீட்டுக்கு வரும் மருமகளை... நீங்கள் பாராட்டவில்லை என்றாலும்... பழி சொல்லுக்கு ஆளாகாதீர்கள்...

எல்லோரும் நல்ல உள்ளமே வாழ்க வளர்க.

Address

Vedaranyam

Alerts

Be the first to know and let us send you an email when Tamil selvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share