Kathai Solli Maha-Story Teller

  • Home
  • Kathai Solli Maha-Story Teller

Kathai Solli Maha-Story Teller This page is created with the motive of spreading the good stories written by Tamil writers by narrating the selected stories.

16/07/2023

அனைவருக்கும் அன்பு வணக்கம்,
கதைகளை, பாடல்களை, புத்தகத்தை, எழுத்தாளர்களை, தமிழ் இலக்கியத்தை என்னால் முடிந்த வரையில் குழந்தைகளுக்கு எளிமையாய் அறிமுகப்படுத்த கதையாடல் முறைகளை கையாண்டு கொண்டிருக்கிறேன்.

ஆசிரியர்கள், உங்கள் பள்ளிகளில் (குறிப்பாக அரசு பள்ளிகளில்) #கதையாடல் நிகழ்வினை ஏற்பாடு செய்தால், அதில் மிக்க மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பினை செய்ய ஆசை கொள்கிறேன்.

குறிப்பு: ஆகஸ்ட் மாதம், கடைசி வாரம் வரை இந்தியாவில் இருப்பேன்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களால் எழுதப்பட்ட மனுஷி என்கிற சிறுகதை...
22/03/2023

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களால் எழுதப்பட்ட மனுஷி என்கிற சிறுகதை...

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களால் எழுதப்பட்ட தோற்றது என்கிற சிறுகதை.
19/10/2022

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களால் எழுதப்பட்ட தோற்றது என்கிற சிறுகதை.

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் "குருபூஜை" சிறுகதைhttps://youtu.be/Ram8eH77MJQ
07/10/2022

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் "குருபூஜை" சிறுகதை

https://youtu.be/Ram8eH77MJQ

https://youtu.be/N1pgGky__xEஎழுத்தாளர் ஆநதோன் செகாவ் அவர்களின் வாலாட்டும் நாய் என்கிற சிறுகதை
06/08/2022

https://youtu.be/N1pgGky__xE
எழுத்தாளர் ஆநதோன் செகாவ் அவர்களின் வாலாட்டும் நாய் என்கிற சிறுகதை

03/08/2022

https://youtu.be/GUpO3ohRE7o
சிறுகதை: எட்டரை
எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி

கதை: சொந்த வீடுஎழுத்தாளர்: ஆர். சூடாமணி
03/06/2022

கதை: சொந்த வீடு
எழுத்தாளர்: ஆர். சூடாமணி

26/03/2022

முழுக்கதைக்கு: https://youtu.be/9gT7L3OMHis
கதை: எழுத்தரின் மரணம்
எழுத்தாளர்: ஆன்டன் செகாவ்

18/03/2022

முழுக்கதைக்கு: https://youtu.be/8LjQtn-3zAk
கதை: மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்
எழுத்தாளர்: நரன்

15/03/2022

முழுக்கதைக்கு: https://youtu.be/qGc8CT-RMz0
கதை: எலி
எழுத்தாளர்: அசோகமித்திரன்

11/03/2022

முழுக்கதைக்கு
https://youtu.be/pxOQrvXgCF0
கதை: கோபுரவிளக்கு
எழுத்தாளர்: தி.ஜானகிராமன்

Address


Telephone

+919994427724

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kathai Solli Maha-Story Teller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Kathai Solli Maha-Story Teller:

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share