Tuticorin VIP guy's

Tuticorin VIP guy's Full Of Entertainment

06/04/2019
14/08/2018
😀I'm 90'kids 😃then you..??
14/05/2018

😀I'm 90'kids 😃then you..??

பெண்களை வாடி போடி என்றும்..வாமா போமா என்றும்வாடா போடா என்றும்பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின்வ...
07/10/2015

பெண்களை வாடி போடி என்றும்..

வாமா போமா என்றும்

வாடா போடா என்றும்

பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின்வழக்கமாக இருக்கிறது.
இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்இருக்கிறது.

மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,

பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,

டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,

குட்டி என்று அழைப்பது குழந்தைக்கு நிகராகவும் செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும அழைக்கிறார்கள்.

ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்தவேண்டும் .

அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.

அந்த எழுத்து என் மனைவிக்கானது..

அதைநான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை.✿

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்.
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

02/10/2015

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

02/10/2015

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.

தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில்

உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார்.

அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார்.

சர்தார் நன்கு தூங்க தொடங்கினார்.

சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது.

தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார்.

தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார்.

இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.

தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.

Address

Pearl City
Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when Tuticorin VIP guy's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share