29/08/2026
🏺 கீழடி - Time Travel Vlog! 🔥
Guys, ஒரு அசத்தலான video பண்ணியிருக்கேன்! 😍
2600 வருஷம் முன்னாடி இருந்த கீழடி தமிழக நகரத்துக்கு time-travel பண்ணி போய், நம்ம முன்னோர்கள் எப்படி வாழ்ந்தாங்கனு direct-ஆ பாக்கிற மாதிரி ஒரு journey! 🎬
இதுல இருக்கு:
🔥 இரும்பு உருக்குதல்
🏺 மட்பாண்டம் தயாரிப்பு
💧 Ring wells & drainage system
🧵 நெசவு தொழில்நுட்பம்
💎 மணி & சங்கு வளையல் தயாரிப்பு
🎲 பண்டைய ஆட்டங்கள்
🌊 Emotional climax scene கூட இருக்கு... 😭
Real archaeological facts வெச்சு பண்ணது, ஆனா story-ஆ, fun-ஆ இருக்கும்!
👉 https://youtu.be/L7QiYR0_jrs
Watch பண்ணி, Like/Subscribe பண்ணுங்க! உங்க feedback வேணும் 🙏
கீழடி — 2600 வருஷம் முன்னாடி இருந்த ஒரு தமிழக நகர நாகரிகத்தை, Time...