20/05/2025
மகிழ்ச்சி.!😊 மகிழ்ச்சி.! 😊நன்றி.!🙏நன்றி.!🙏
இரண்டரை வருடம் எங்களது கடின உழைப்பால், எங்களுடைய விளம்பரச் சேனலில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் பார்வையாளர்கள் பின் தொடர்பவர்களாக இணைந்திருக்கிறார்கள். இன்றோடு (50,000 SUBSCRIBERS) ஐம்பதாயிரம் பின் தொடர்பவர்கள்
இணைந்திருக்கிறார்கள். பார்வையாளருக்கும்,பின்தொடரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.! 😊🙏🏻🤝
CLAPSHOT TV
https://youtube.com/?si=_NwusTCVTU5sqIoZ