20/04/2026
கீழடி சிலம்பப் பயிற்சிப் பட்டறையின் முதல் வகுப்பு தெற்குத் தெரு, கக்கன் தெருவில் இன்று (20/04/2026) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அதற்கான விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்தோம்.
- #கீழடி #சிலம்பப் #பயிற்சிப் #பட்டறை.