Adhithi Surya

  • Home
  • Adhithi Surya

Adhithi Surya This is official page of ADHITHI SURYA

"யாரும் ஓடிப்போக கூடாது" என்று கேலி பேசி விட்டு, அவரே ஓடிப்போன கேளிக்கை தான் இன்று அனைத்து ஊடகங்களிலும் முக்கிய காமடி செ...
03/09/2026

"யாரும் ஓடிப்போக கூடாது" என்று கேலி பேசி விட்டு, அவரே ஓடிப்போன கேளிக்கை தான் இன்று அனைத்து ஊடகங்களிலும் முக்கிய காமடி செய்தி ஆகிறது.

ஆனால்...

ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டு... 1200 கோடிக்கு 3வதாக எதற்கு மற்றொரு புதிய சட்டபேரவை & தலைமைச் செயலகம்..?! இந்த சீரியஸ் செய்தி முக்கியத்துவம் பெறாமல் போனது.

வேண்டுமானால்...

ஏற்கெனவே... கலைஞர் ஆட்சியில்... மிகப் பெரிதாக... அதிக வசதிகளுடன்... நவீன கட்டமைப்புடன்... ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் புதிய இரண்டாவது தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாக கட்டிடம் ஒன்று... 2010 ஆம் ஆண்டு 1200 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2010 மார்ச் முதல்... 2011 தேர்தல் காலம் வரை அங்கேதான் சட்டபேரவை & தலைமைச் செயலகம் நடந்தது. அங்கே தான் தலைமைச் செயலகம் இயங்கியது.

2011 மே மாதம் ஆட்சி மாறிய பிறகு... கலைஞர் ஆட்சியில் அண்ணா சாலையில்... சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய மாட்டேன் என்று அகம்பாவ ஆணவம் கொண்டு அதை மருத்துவமனையாக மாற்றிவிட்டு மீண்டும்... இடப்பற்றாக்குறை மற்றும் வசதியற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே குடி மாறினார்... ஜெயலலிதா.

அன்று எதற்காக இரண்டாம் சட்டப்பேரவை & தலைமைச் செயலகம் கட்டப்பட்டதோ... அதை நீங்கள் எடுத்துக் கொண்டு... செயின்ட் ஜார்ஜ் கோட்டையை மருத்துவமனையாக இன்று மாற்றி விடுங்களேன்..?!

எதற்காக வீண் வெட்டி தண்டத்திற்கு மக்களின் வருமானத்தில் மூன்றாவதாக ஒரு சட்டபேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப் போகிறீர்கள்..?!.....

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.121.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 400 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் விஜய் காணொலி வா...
27/08/2026

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.121.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 400 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். 🏠👮‍♂️
காவல்துறையினரின் நலன் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
📍 இடம்: செங்கல்பட்டு மாவட்டம்
💰 மதிப்பு: ரூ.121.85 கோடி
🏠 குடியிருப்புகள்: 400
#செங்கல்பட்டு #காவல்துறை #காவலர்குடியிருப்பு #தமிழ்நாடு #விஜய் #தமிழ்செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நற்செய்தி! 🌟​தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் ...
27/08/2026

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நற்செய்தி! 🌟
​தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு தற்போது ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

26/08/2026

சட்டசபை நேரலை செய்ததற்கு நன்றி 🙏🙏🙏

மாத்தி மாத்தி உண்மைய கக்குறாங்க🥰🥰

ஜாலியா போகுது விறுவிறுப்பா இருக்கு 😁

ஒரே ஒரு வேண்டுகோள்🙏

மாண்புமிகு என்ற வார்த்தையை, அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

மாண்பு இல்லாத இடத்தில் மாண்புமிகு எதற்கு?

கைவிடப்பட்டது....வாழ்த்துக்கள்.....
24/08/2026

கைவிடப்பட்டது....
வாழ்த்துக்கள்.....

Shout out to my newest followers! Excited to have you onboard! Akash, Varadharaj, Nambuthiripat M, Sham Sri
29/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Akash, Varadharaj, Nambuthiripat M, Sham Sri

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Palni Yammal Yammal, Pavi Surya, Santhos...
28/07/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Palni Yammal Yammal, Pavi Surya, Santhoskumar Kumaresan

போராட்ட களத்தில் சிறுத்தைகள்....VCK ஆதரவு to CJP.....
22/07/2026

போராட்ட களத்தில் சிறுத்தைகள்....

VCK ஆதரவு to CJP.....

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு நடிகை அபிராமி ஆதரவு......  SURYA|   |
22/07/2026

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு நடிகை அபிராமி ஆதரவு......

SURYA| |

Address


636903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhithi Surya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share