30/07/2026
🎬 OMG SHORT FILM AWARDS & FESTIVAL
📋 Festival Rules
✅ Registration Fee: ₹1,000 (Compulsory)
✅ Short Film எந்த YouTube, Facebook, Instagram, OTT அல்லது வேறு எந்த Social Media-விலும் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
✅ தேர்வு செய்யப்படும் Short Films OMG OTT-ல் முதன்முறையாக (Exclusive Premiere) வெளியிடப்படும்.
✅ Short Film-க்கான அனைத்து Copyright உரிமைகளும் போட்டியாளரிடமே இருக்க வேண்டும்.
---
🏆 Awards & Recognition
🥇 Best Short Film – ₹1,00,000
🥈 Second Prize – ₹75,000
🥉 Third Prize – ₹50,000
🏅 Fourth Prize – ₹25,000
🌟 10 Encouragement Awards – ₹10,000 (ஒவ்வொருவருக்கும்)
🌟 5 Special Jury Awards – ₹5,000 (ஒவ்வொருவருக்கும்)
🎖️ Best Director
🎖️ Best Actor
🎖️ Best Actress
🎖️ Best Story
🎖️ Best Screenplay
🎖️ Best Cinematographer
🎖️ Best Editor
🎖️ Best Music Director
🎖️ Best Technician
---
🎁 Participation Benefits
✅ அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் Official Participation Certificate
✅ ஷார்ட் ஃபிலிமில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனித்தனி சான்றிதழ் வழங்கப்படும்.
✅ தேர்வு செய்யப்படும் படங்களுக்கு OMG OTT வெளியீட்டு வாய்ப்பு.
✅ Revenue Sharing & Profit Sharing ஒப்பந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
---
📞 Contact
Lemurian Guru
Founder – OMG Studios | OMG OTT
📱 94889 91817
Instagram:
Facebook: Lemurian Guru
---
🎬 Our Brands
OMG Studios
OMG OTT
OMG Bakthi
OMG Live
"உங்கள் கதை... உங்கள் மேடை... உங்கள் வெற்றி!"
"தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையை ஒன்றாக உருவாக்குவோம்!"