30/08/2025
நாக் அப் அகாடமி வழங்கும் "நாடகம்" & "கதாபாத்திரம்" ஒரு நாள் நடிப்பு பட்டறை..
காலை 10 முதல் மாலை 6 வரை
மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்..
இந்த ஒரு நாள் பட்டறையில் உங்களுக்கு நடிப்பு பயிற்சி, தேர்வு மற்றும் படத்தில் வாய்ப்பு பெறுவதற்கு உதவுவோம்.
மேலும் விவரங்களுக்கு 9840802203 மற்றும் 8778999894 என்ற என்னை தொடர்புகொள்ளவும்.