02/09/2026
இன்று அடையாறு தமிழ்நாடு, டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டு ஏகப்பட்ட தகவல்களை தெரிந்து கொண்டது வரம்.
எங்களுடைய தவில் ஆசான், தவில் வித்துவான் திரு சண்முகம் கஜேந்திரன் அவர்களின் அழைப்புடன் சென்றிருந்தோம்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஶ்ரீமதி S சௌமியா அம்மையாருடன் கலந்துரையாடினோம்.
தற்போது முன்னிலை இசைக்கல்லூரி தவில் பேராசான் அவர்களின் மாணவர்களாக இருப்பது நமது பாக்கியம்..