Behind Me Tamil - Canada

Behind Me Tamil - Canada Your trusted space for creative media, trending updates, and inspiring stories.

We deliver community event updates, Canada updates, social and cultural events, breaking news, artiste interviews, and inspiring business stories matter to Tamils across the country.

🗞️ News | 🤝 Community | 🎤 Voices | 💼 Business We share engaging content, powerful visuals, and the latest updates from Behind Me Media across YouTube, TikTok, Facebook, and more. Stay connected with us for entertainm

ent, business promotions, and meaningful discussions that matter.

👉 Follow us and be part of the Behind Me Media journey!

09/05/2026

MEGA BLAST 2026 IS LIVE! 💥🔥

📅 September 5 & 6
📍 Sheppard Ave E – Dean Park to Meadowvale, Scarborough
🎟️ FREE ENTRY

🔥 Come down NOW and be part of the MEGA BLAST!

09/04/2026

🔥 கனடாவையே கலக்க வரும் MEGA BLAST 2026! 🇨🇦🔥

09/03/2026

செம்மணி நினைவேந்தலுக்கு கனேடிய தமிழ் அரசியல்வாதிகள் பங்கேற்காதது ஏன்? பொதுமக்கள் கேள்வி!

09/01/2026

Han D**g தேர்தல் அலுவலக திறப்பு | Ward 23 – Scarborough North

ஆகஸ்ட் 30, 2026 அன்று Han D**g அவர்களின் தேர்தல் அலுவலகம் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

📍 அலுவலக முகவரி: 19 Glen Watford Drive, Scarborough, ON M1S 2B7 (Midland & Sheppard அருகில்)

டொராண்டோ நகரசபை Ward 23 (Scarborough North) கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் Han D**g, அனுபவம், பொறுப்புணர்வு மற்றும் வரிப்பணத்தின் மதிப்பை காக்கும் தலைமைத்துவத்தை வலியுறுத்துகிறார்.

“Scarborough North மக்களுக்கு மரியாதை அளிக்கும், வரிப்பணத்தின் ஒவ்வொரு டாலரையும் பொறுப்புடன் பயன்படுத்தும் தலைமை தேவை. Queen’s Park மற்றும் Ottawa வில் பணியாற்றிய அனுபவத்துடன், City Hall ல் உங்கள் பணத்தின் மதிப்பை பாதுகாக்க நான் தயாராக இருக்கிறேன். அக்டோபர் 26 அன்று உங்கள் ஆதரவை நாடுகிறேன்.” - Han D**g

🗳️ Ward 23, Scarborough North மக்களுக்காக புதிய மாற்றத்தை நோக்கிய பயணம்.

**g

Address

2283 Argentia Road Unit 16
Mississauga, ON
L5N5Z2

Alerts

Be the first to know and let us send you an email when Behind Me Tamil - Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Behind Me Tamil - Canada:

Shortcuts

Share